25/08/2024
எமது அன்பு உறவுகளுக்கு வணக்கம், கடந்த காலங்களில் எங்களின் ஊடாகத் தமது நிகழ்வுகளுக்கு ஒளிப்பதிவு புகைப்படங்கள் படக்கோப்புகளைச் செய்தவர்களில் சிலர்மட்டும் இன்னும் பணம் கொடுத்து அவற்றினைப் பெற்றுக்கொள்ளாமல் இருக்கின்றீர்கள் இதில் ஓராண்டில் இருந்து ஐந்து ஆண்டுகள் வரை மீளெடுக்கப்படாத ஒரு சில நிகழ்வுகளும் உள்ளன, ஆகவே இப்பதிவின் ஊடாக நாம் தெரிவிப்பது என்னவென்றால் உங்களின் படக்கோப்புகள் ஒளிப்பதிவுகள் மற்றும் புகைப்படங்களை இனிமேலும் நீண்ட காலத்திற்கு எம்மால் பாதுகாக்க முடியாமல்ப் போகலாம், அதேவேளை ஏதும் தொழில்நுட்பக் கோளாறுகளால் அவை இல்லாமல் போவதற்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன, அப்படி ஏதும் நிகழும் சமையத்தில் அதற்கு நாங்கள் பொறுப்பாகமாட்டோம், என்பதனையும் தெரிவித்துக்கொள்கிறோம், ஆகவே வருகின்ற 25-09-2024 அன்றைய காலப்பகுதிக்குள் உங்கள் உடமைகளைப் பணத்தைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளுங்கள், தவறும் சமையம் அதன் பின்னரான காலப்பகுதியில் அதனைப் பெற்றுக்கொள்வதாயின் அவற்றிற்கு அதனை நீண்டகாலம் பாதுகாத்தமைக்காக நீங்கள் எமக்குக் காலத்தின் அடிப்படையில் மேலதிக கட்டணம் செலுத்தவேண்டியது ஏற்படலாம் என்பதோடு சிலசமயம் அவை கிடைக்காமலும் போகலாம், ஆகவே எமது இந்தப் பணிவான கோரிக்கையினை கவனத்தில்க் கொள்ளுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம், இறுதித் திகதி 25-09-2024,