NUM TAMIL

NUM TAMIL First-ever 24 hrs Tamil Radio station in New Zealand New Zealand's first ever 24 hour FM live radio. Established in 2017 on LPFM.
(1)

Currently we are covering Flat bush and Mt Roskill in Auckland, Hamilton City, Dunedin city and we are planning to extend our service to Wellington and Christchurch in near future. Our social media pages are very active and we have followers from all over the world.

13/08/2025

பாவ மன்னிப்பு....

#மன்னிப்பு #திருச்சபை #கிறிஸ்தவம் #நற்சிந்தணை

11/08/2025

மலரே மௌனமா பாடலில் அபிலாஷின் கதை...

09/08/2025

#கள்ளுக்கடை பக்கம் போகாதே பாடலானது, ஈழத்து பொப்பிசைப் பிதா Nithi Kanagaratnam அவர்களால் 70 களில், பாடப்பட்டது என நினைக்கின்றேன். அக்கால கட்டத்தில் மக்கள் திலகம் அவர்களின் தேர்தல் பிரச்சாரத்தின் போது கூட இப்பாடல் பயன்படுத்தப்பட்டதாகவும் அறிந்திருக்கின்றேன்.

இப்பாடலை எமது NUM TAMIL சொந்தங்களுக்காக மீள் இசைத்து பதிவிடப்பட்ட போது, தமிழகத்தில் ஒரு அரசியல்சார்பு குழுவொன்று, இப்பாடலனது, ஏதோ தங்கள் அரசியல் இயக்கத்துக்கு எதிராகப் பாடப் பட்ட பாடல் போலவும், வேறு ஒரு கட்சியின் தூண்டுதலால் இப்பாடல் பதிவிடப்பட்டுள்ளது போலவும் கருத்துப் பதிவிடுகின்றார்கள்.
பல, மோசமான கொம்மண்ட்டுகள் இப்பாடலுக்கு இடப்பட்டுள்ள போதும், அவற்றை நீக்காது அப்படியே வைத்திருக்கின்றேன். அவர்கள் அனைவருக்குமான பதிலே இம் மீள்பதிவு.

- இது உங்கள் அரசியலுக்கோ, அல்லது இனத்துக்கோ எதிராகப் பாடப்பட்ட பாடல் அல்ல, உங்கள் இன வேற்றுமைகள் அரசியலாக்கப்படுவதற்கு முன்னாலேயே இப்பாடல், ஈழத்தில் பாடப்பட்ட ஒரு பாடலாகும் என்பதை தயவுடன் கவனத்தில் எடுக்கவும்.

தவிரவும், ஒரு படைப்பை குறை சொல்வதற்கும், விமர்சிப்பதற்கும் ஒரு முறை இருக்கிறது. பண்பார்ந்த தமிழ் சமூகத்தில் வாழும் நாம் கண்ணியத்துடனும், மரியாதையுடனும் கருத்துப் பரிமாற்றிக் கொள்ள பழகிக் கொள்வோம். சமூக ஊடகப் பாவணை என்பது நம் சமூகத்துக்கு புதிய ஒரு விடயம் அதை நாங்கள் சரியான முறையில் பயன் படுத்த பயில்வோம்.

- புரிந்து கொள்வீகள் என்ற நம்பிக்கையுடன் Sharthaar M M Jameel NUM TAMIL fans

https://fb.watch/BmfURGO6JD/

08/08/2025

எழுத்தாளரும் நடிகருமான #ஷோபாசக்தி அவர்கள் போராட்டத்தில் இணைந்த கதை... #கதைப்பமா நேரலையில் ஒரு முன்னாள் போராளியாக அவர் பகிர்ந்து கொண்ட அனுபவப் பகிர்வு

03/08/2025

மறைந்த pop சக்கரவர்த்தி A.E.Manogaran பாடிய ஜோடிப் பாடலை உங்களுக்காக மீள் இசைவடிவமாகத்தருகின்றார் பொப்பிசை இளவரசர் பாபு ஜயகாந்தன் அவர்கள். இது அவர் பாடியிருக்கும் 112 ஆவது பொப்பாடல். அவருடன் இணைந்து பாடுகின்றார் Toronto முன்னணி பாடகி Shagana Visuvanathan . மூலப் பாடலுக்கான இசை மறைந்த இசையமைப்பாளர் Stanley Peiris அவர்கள். பாடலை அழகுற ஒளிப்பதிவு செய்த நண்பன் Bali Bali அவர்களுக்கு நன்றி. ゚viralシfypシ゚

01/08/2025

அடுத்தவனின் சொத்துக்கு ஆசைப்படலாமோ?

29/07/2025

மதுரக்குரல் மன்னன் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன அறிவிப்பாளர், மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த K.S. ராஜா அவர்களின் பாடல் வரிகளில் சிங்களப் பாடல்களைப் பாடி இலங்கையில் மக்கள் அபிமானம் பெற்ற மறைந்த புகழ் பெற்ற பாடகர் கலாசூரி Mohideen Baig அவர்கள் பாடிய தமிழ் பொப் பாடல். இசை உபேந்திர Fernando

அங்கீகாரம் என்பது, அதற்கு உரிய இடத்தில் இருந்து கிடைக்கும் போதுதான் அங்கீகாரத்துக்கே அங்கீகாரம் கிடைக்கிறது.... Rap Ceyl...
22/07/2025

அங்கீகாரம் என்பது, அதற்கு உரிய இடத்தில் இருந்து கிடைக்கும் போதுதான் அங்கீகாரத்துக்கே அங்கீகாரம் கிடைக்கிறது.... Rap Ceylon

Address

Melbourne, VIC

Alerts

Be the first to know and let us send you an email when NUM TAMIL posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to NUM TAMIL:

Share

Category