18/09/2025
நிகழ்ச்சி முன்னறிவித்தல்
முத்தமிழ் மாலை 2025 Sep 18 -தாயகம் தமிழ் ஒலிபரப்புச் சேவை
நெறியாள்கை : #திருஅழகன்
இன்றைய தலைப்பு "தலைவன் தலைவி" இந்த உறவு, வெறும் இரண்டு தனிநபர்களின் சங்கமம் அல்ல;
அது ஒரு புதிய உலகத்தின் தொடக்கம். ஒரு குடும்பம் உருவாகி, அதன் வழி ஒரு சமூகம் செழிக்கிறது.
தலைவன், தலைவி... இந்த வார்த்தைகள் வெறும் பெயர்கள் அல்ல. அவை ஒருவருக்கொருவர் கொடுக்கும் அங்கீகாரம். குடும்பத்தின் தலைவன் கணவன், தலைவி மனைவி. ஆனால், உண்மையில் இங்கு தலைவன், தலைவி என்ற வேறுபாடு இல்லை. இருவரும் சமம். ஒரு வண்டியின் இரண்டு சக்கரங்கள் போல, ஒரு பறவையின் இரண்டு சிறகுகள் போல, இருவரும் இணைந்தே பயணிக்கின்றனர்.
உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ள அன்பர்கள் நீங்களும் இணைந்து பேசலாம்:
உள்ளூர்த் தொலைபேசி: 02 8458 2393
அனைத்துலகத் தொலைபேசி: +61 2 8458 2393
வட்ஸப் / வைபர்: +61 499 829 960
நிகழ்ச்சிகளைக் கேட்கும் வழிகள்:
முகநூல் நேரலை: https://www.facebook.com/thayagam.tamil
இணைய வானொலி: www.thayagam.net
You Tube: https://www.youtube.com//streams