20/06/2025
இஸ்ரேலி இராணுவ குழு, பதிக்கபட்ட மேற்கு கரை பகுதியில் உள்ள ஜபா என்ற பாசலஸ்தீன நகரத்தில் ஒரு வீட்டில் புகுந்து குடியினரை வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்ட பிறகு, அந்த வீட்டில் பிறந்தநாள் விருந்தொன்றை கொண்டாடினர்.
Al Jazeera English
20-06-2025
Jeyam - ஜெயம்
israel