My world_mama

My world_mama тσ му ƒυтυяє кιηg
Tage your soul of love
Edit suggestion comment below this video
I relpy only for followers (it's my 1st priority)
My only happiness my page

14/02/2022

உரசிடும் காதலோ
விரல்கள் கோர்த்திடும்
காதலோ தேவையில்லை ;

தூரமாயினும்..
உள்ளம் உருகி உள்ளத்தால்
அவனே(ளே) எல்லாம்
என நினைக்க தோன்றும்
காதல் போதும் ;

Happy valentine day my dr

Get lyrics for Unn Perai Sollum Pothe from Angadi Theru. The song was written by Na. Muthukumar and the music was composed by music director G.V. Prakash, Vijay Antony. The singer of the song was Haricharan, Naresh Iyer, Shreya Ghoshal

😍 ❤️ 😘 😘 #என்_உயிரின்_தேடல்_நீ😘 #திருமண_ஸ்டேட்டஸ் #காதல்_ஸ்டேட்டஸ்_வீடியோஸ்

12/02/2022

𝗛𝗮𝗽𝗽𝘆 𝗛𝘂𝗴 𝗗𝗮𝘆

𝐎𝐧𝐞 𝐡𝐮𝐠 𝐜𝐚𝐧 𝐬𝐨𝐥𝐯𝐞 𝐦𝐚𝐧𝐲 𝐩𝐫𝐨𝐛𝐥𝐞𝐦𝐬

😍 ❤️ 😘 😘 #என்_உயிரின்_தேடல்_நீ😘 #திருமண_ஸ்டேட்டஸ் #காதல்_ஸ்டேட்டஸ்_வீடியோஸ்

10/02/2022

சத்தமின்றி
யுத்தம் செய்யும்
உன் பார்வையில்
ரத்தமின்றி
போர்க்களமானது
மனம்...!

HAPPY TEDDY DAY MY DEAR MINE

😍 ❤️ 😘 😘 #என்_உயிரின்_தேடல்_நீ😘 #திருமண_ஸ்டேட்டஸ் #காதல்_ஸ்டேட்டஸ்_வீடியோஸ்

09/02/2022

தேநீரில்
கரைந்த சக்கரையாய்
கலந்துவிட்டாய்
என்றும் திகட்டாத
தித்திப்பாய் மனதில்

😍 ❤️ 😘 😘 #என்_உயிரின்_தேடல்_நீ😘 #திருமண_ஸ்டேட்டஸ் #காதல்_ஸ்டேட்டஸ்_வீடியோஸ்

08/02/2022

" உன்னால் நான் தவிக்கிறேன்
ஒவ்வொரு நொடியும் துடிக்கிறேன்
ஒவ்வொரு நிமிடமும் எனக்கு நீ வேண்டும்
வேண்டும் என்று சொல்கிறது
நான் உன்னை எப்போதும் என்றென்றும் காதல் செய்வேன்
எப்பொழுதும் உனக்கு துணையாக
நான் இருப்பேன்.

Happy propsal day my dear future mine😍😍😍😍😍😍😍😍❤❤❤❤❤❤❤❤

😍 ❤️ 😘 😘 #என்_உயிரின்_தேடல்_நீ😘 #திருமண_ஸ்டேட்டஸ் #காதல்_ஸ்டேட்டஸ்_வீடியோஸ்

07/02/2022

My life is empty without you,
Just like a garden without roses.
Come fast my dr baby &
Stay with me always.
Happy Rose Day my dear future


😍 ❤️ 😘 😘 #என்_உயிரின்_தேடல்_நீ😘 #திருமண_ஸ்டேட்டஸ் #காதல்_ஸ்டேட்டஸ்_வீடியோஸ்

தித்திக்கும்உன் (𝐟𝐮𝐭𝐮𝐫𝐞 𝐦𝐢𝐧𝐞) நினைவுகளைசந்திக்கும் போதுதான்காத்திருக்கும் வலிகள் கூடகாணாமல் போய் விடுகின்றதுஎன் கனவுகள்ந...
06/02/2022

தித்திக்கும்
உன் (𝐟𝐮𝐭𝐮𝐫𝐞 𝐦𝐢𝐧𝐞) நினைவுகளை
சந்திக்கும் போதுதான்
காத்திருக்கும் வலிகள் கூட
காணாமல் போய் விடுகின்றது
என் கனவுகள்
நீயாக இருக்கும் வரை
என் கவிதைகள்
உன் பெயர் சொல்லும்
அது விதியின் செயல் அல்ல
நீ செய்த மாய வலை...!
(யாவும் கற்பனை)

நீ யாரென்று தெரியாமல் இங்கு
நான் காத்துக்கொண்டிருக்கிறேன்

😍😍😍😍😍❤❤❤❤❤😍😍😍😍😍

😍 ❤️ 😘 😘 #என்_உயிரின்_தேடல்_நீ😘 #திருமண_ஸ்டேட்டஸ் #காதல்_ஸ்டேட்டஸ்_வீடியோஸ்

ஒரு பெண் தன் பெற்றோர்களோடு வசிக்கும்வரை தான் அந்த பெண் அவர்களின் பெற்றோர்களுக்கு சொந்தமானவள் அதுவே ஒரு மணமகனுக்கு அந்த ப...
16/01/2022

ஒரு பெண் தன் பெற்றோர்களோடு வசிக்கும்வரை தான் அந்த பெண் அவர்களின் பெற்றோர்களுக்கு சொந்தமானவள் அதுவே ஒரு மணமகனுக்கு அந்த பெண்ணை மனம் முடித்து கொடுத்துவிட்டால் அந்த நொடி முதல் அந்த பெண் தன் கணவனுக்கு மட்டுமே சொந்தமான ஒரு உறவாக மாறிவிடுகிறாள்.

பெற்று வளர்த்த அந்த பெற்றோருக்கே தன் பெண் பிள்ளையை வளர்க்க மட்டுமே உரிமையை வழங்கியபோது அதையும் தாண்டி மனம் முடித்துகொடுத்த பிறகு அந்த பெண்ணை தொடும் அனைத்தும் உரிமையும் அவளின் கணவனுக்கு சென்றுவிடுகிறது.

திருமணத்திற்கு பிறகு நம்மை மட்டுமே நம்பி நம் வீட்டிற்க்கு வந்து நம்மோடு வாழ்ந்துகொண்டு இருக்கும் நம் மனைவி இங்கு சந்தோஷமாக இருக்கிறாளா...? அவளுக்கு இங்கு எந்த ஒரு பிரச்சனையும் இல்லையா...? நாம் அவளை சந்தோஷமாக வைத்துக்கொண்டு பார்த்துக்கொள்கிறோமா...? என்று பெரும்பாலான ஆண்கள் யோசிப்பது இல்லை.

சிலர் அவர்களின் மனைவிக்கு ஒரு நல்ல கணவனாக இருக்கின்றனர். ஆனால் பலருக்கு அவர்களின் மனைவிக்கு கணவனாக இல்லாமல் இருந்தாலும் ஒன்றும் இல்லை நல்ல மனிதனாகவே நடந்துகொள்வதில்லை. கொடிய வார்த்தைகளை ஆயுதமாக வீசியும், உடம்பலவிலும் மனதளவிலும் காயங்களை ஏற்படுத்தியும் மனைவியை தும்பப்படுத்தும் கணவன்கள் இங்கு அதிகம்.

பெற்றோருக்கே இல்லாத உரிமை கணவனுக்கு இருக்கிறது என்பதினால் அந்த பெண்ணின் வயிற்றில் ஒரு கருவை கொடுத்து அதை சுமக்க வைத்துவிடுகின்றனர்.

இதற்கு முன்பு அவள் நம் மனைவியாக மட்டுமே இருந்தாள் ஆனால் இப்போது நாம் குழந்தையை சுமந்துகொண்டு இருக்கும் ஒரு தாயாக மாறிவிட்டால்.
இதற்கு மும்பாவது நம் மனைவியை நாம் சந்தோஷமாக பார்த்துக்கொள்ளவில்லை ஆனால் இனி வரும் நாட்களிலாவது நாம் முன்பு இருந்தது போல இல்லாமல் நம் மனைவிக்கு பிடித்த மாதிரி நடந்துகொண்டு அவளை அரவணைத்து பார்த்திகொள்ளலாம் என்ற எண்ணம் கொள்ளுங்கள்.

ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் தாயின் மனநிலை என்னவோ அதைதான் சேயும் உணரும் என்பதை மறக்காதீர்கள்.

என்று கணவன் மனதில் தோன்றுதோ அன்றுதான் குடும்பம் மலரும். ஆனந்தம் பெருகும்.

15/01/2022

உழவனின் பிரியமான தோழனுக்கான பொங்கல்...
அனைவருக்கும் மாட்டு பொங்கல் வாழ்த்துக்கள்



Music credit : "𝗸𝗼𝗺𝗯𝘂 𝘃𝗮𝗰𝗵𝗮 𝘀𝗶𝗻𝗴𝗮𝗺𝗱𝗮"
Song by 𝗮𝗿𝘂𝗻𝗿𝗮𝗷𝗮 𝗸𝗮𝗺𝗮𝗿𝗮𝗷 and 𝗚. 𝗩. 𝗽𝗿𝗮𝗸𝗮𝘀𝗵 𝗸𝘂𝗺𝗮𝗿

14/01/2022

பட்டி பலுகப் பலுக
பால் பானைப் பொங்கப் பொங்க
தீமைகள் முறிந்தோட
நன்மைகள் நின்று துலங்க
பொங்கலோ பொங்கல்!

உழவும் தொழிலும் பெருகிட
நிலமும் நீரும் திளைத்திட
வயலும் வாழ்வும் செழித்திட
வறுமையும் வெறுமையும் நீங்கிட
பொங்கலோ பொங்கல்!

தீந்தமிழ் திசைதோறும் நிரவிட
பைந்தமிழ் பாரெங்கும் பரவிட
முத்தமிழ் மனமெங்கும் நிறைந்திட
கன்னித்தமிழ் காலமெலாம் நிலைத்திட
பொங்கலோ பொங்கல்!

தமிழ் உறவுகள், தோழமைகள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!



𝐌𝐮𝐬𝐢𝐜 𝐜𝐫𝐞𝐝𝐢𝐭: "𝗣𝗼𝗿𝗮𝗻𝘁𝗵𝗮𝗰𝗶 𝗣𝗼𝗿𝗮𝗻𝘁𝗵𝗮𝗰𝗵𝗶" - 𝗣𝗼𝗻𝗴𝗮𝗹 𝘀𝗼𝗻𝗴 𝗯𝘆 𝗧𝗛𝗥 𝗥𝗮𝗮𝗴𝗮

Address

Dhaka
Mirpur
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when My world_mama posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category