DD vlogs ஈழம்

DD vlogs ஈழம் Hello Guys! Contact : 0774775603
Travel, Food & Adventure
Subscribe my YouTube channel ❤️

10/11/2025

என்னத்த கதைக்கிறது😄

08/11/2025

கல்யாணம் பேசப்போறம்😂 யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் நாவல்பழம் பறிக்க செல்வதற்கு பேருந்துக்காக காத்திருக்கும் அம்மா......👣

08/11/2025

மிக குறைந்த விலையில்..... யாழில் இ
உரும்பிராய் சந்திக்கு அருகாமையில் உள்ள ஹப்பி சுப்பர் மார்க்கெட் இல்
சீனி 196ரூபாய்
கோதுமை 150ரூபாய்
சி.பருப்பு 224ரூபாய்
ம.பருப்பு 258ரூபாய்
தீட்டல் பச்சை 237ரூபாய்
விஜிதா அரிசி: 2690ரூபாய்
அங்கர் 1135ரூபாய்
யோக்கட் 45 ரூபாய்
ரின் மீன் 400ரூபாய்
கறுப்பு கௌப்பி 1290ரூபாய்
மார்வல் பம்பஸ் S,M,L,XL: 800ரூபாய்
EVA: 230ரூபாய்
CHICK SHAMPOO: 370ரூபாய்
SUN SILK: 435ரூபாய்
PEPSI: 345 ரூபாய்
சன் லைய்ட் POWDER : 280 ரூபாய்

07/11/2025

இது என்ன கருவாட்டுக்கோ😄 மாறி சொல்லிட்டீங்க😄 யாழ்ப்பணம் சாவகச்சேரி மீன் சந்தையில்.....😂

06/11/2025

ஐயா பேசுறதும் நல்லா தான் இருக்கு😊 யாழ்ப்பாணம் சாவகச்சேரி மீன் சந்தையில்😇

05/11/2025

யாழ்ப்பாணம் வடமராட்சியில் கரைவலையில் மீன் எடுக்கும் காட்சி😍 முழு வீடியோ DD VLOGS ஈழம் யூடியூப் சனலில் மிக விரைவில்

https://youtu.be/EenKzyvZ3DU?si=giFw9GkrmubxJQ05
04/11/2025

https://youtu.be/EenKzyvZ3DU?si=giFw9GkrmubxJQ05

உறவுகளே ஈழத்தில் இருந்து🤗 நான் உங்கள் டிலக்ஸ் இரண்டு வருடங்களுக்கு மேலாக DD VLOGS ஈழம் என்ற யூடியூப் சனல் செய்கிறே....

03/11/2025

யாழில் மலிவு விலையில் கார் விற்பனைக்கு | நேரடியாக உரிமையாளருடன் தொடர்பு கொண்டு வாங்க முடியும் 077 662 0527Mitsubishi Lancer box 1980
1400cc
4fwd
13- # # # #
Ac working perfect V
Android setup
Reverse camera
Sentral lock system
Orginal condition car 100
Tin body V
All miter are working
Orginal miter bord
New paint
Allow wheel
Smooth engine 100
Running 型
Orginal interior condition
Licen insurance update
Orginal book & clear documents
Price can be negotiable after inspecting the vehical
Location - Jaffna

23/10/2025

குளிரூட்டப்பட்ட (A/C), வசதியான உட்காரும் இடங்களுடன் கோயில் மற்றும் வைத்தியசாலை போன்ற இடங்களுக்கு.....மென்மையான பயணம் – வயதான பயணிகளுக்காக ஒழுங்கும், சீரான வேகம்முன்னணித் திட்டம் – கோயில் நேரம், வழிமுறைகள், இடைநிறுத்தும் இடங்கள் ஆகியவற்றை முன்னதாக ஒருங்கிணைத்து ஏற்பாடு செய்யப்படுகிறது. பூரண மனஅமைதியான பயணம் – அழகான கோயில்கள், பாதுகாப்பான பயணம், தடையற்ற அனுபவங்கள்—all in one, வயோதிபர்களுக்கு.

18/10/2025

யாழில் மலிவு விலையில் பொருட்கள் | யாழில் ஆஞ்சநேயா mini mart இல் அபார விலைகழிவு
இடம்: சாவல்கட்டு
தொலைபேசி இல: 076 796 0056

Adres

Brussels

Website

Meldingen

Wees de eerste die het weet en laat ons u een e-mail sturen wanneer DD vlogs ஈழம் nieuws en promoties plaatst. Uw e-mailadres wordt niet voor andere doeleinden gebruikt en u kunt zich op elk gewenst moment afmelden.

Delen