Acc News

Acc News News Only

✅👉 #எச்சரிக்கை  #பதிவு ⚠️நீங்கள் பயணிக்கும் வாகனம் நீர் நிலை  ஒன்றில் விழுந்து  மூழ்கிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள்,...
22/07/2025

✅👉 #எச்சரிக்கை #பதிவு ⚠️

நீங்கள் பயணிக்கும் வாகனம் நீர் நிலை ஒன்றில் விழுந்து மூழ்கிவிட்டது என்று வைத்துக்கொள்ளுங்கள்,

#நடக்கக்கூடாது ஆனாலும் நடந்து விட்டால்,

முதலில் என்ன செய்வீர்கள்?

அது பற்றிய சில #வழிகாட்டல்கள் 👇

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டால் என்ன செய்வது என்று தெரியாது.

ஆதலால் நீங்கள் பின்வரும் வழிகாட்டல்களை பின்பற்றத் தவறாதீர்கள்.

❌ நீங்கள் உடனே கதவுகளைத் திறக்க முயற்சித்து நேரத்தை வீணாக்காதீர்கள்.
ஏனெனில் தண்ணீரின் அழுத்தம் அதனை திறப்பதை சாத்தியமற்றதாக்குகிவிடும். தப்பிக்கவும் முடியாமல் போகும்.

❌ ஜன்னல்களையும் நீங்கள் பணிக்க முற்படாதீர்கள். ஏனெனில் பாய்ந்து வரும் நீரோட்டத்தில் சிக்கி, உங்களால் தப்பிப்பது மிகவும் கடினமாகும்.

உங்கள் வாகன இருக்கையில் காணப்படும் "ஹெட்ரெஸ்ட்டை" #தலையாணையை கழற்றி, அதிலுள்ள
#உலோக முனையை பயன்படுத்தி அல்லது ஏதாவது உடைக்கும் கருவிகள் இருந்தால் அதனை பயன்படுத்தி,

வாகனத்தின் #பின்புற கண்ணாடியை உடைக்க முயற்சி செய்யுங்கள். அதுவே நீங்கள் தப்பிக்க இலகுவான வழியாகும்.

ஏன் பின்புறக் கண்ணாடி?

பெரும்பாலான வாகனங்கள் தண்ணீரில் மூழ்கும் போது முதலில் பின்புறம் மிதக்கும் படியாகவே வடிவமைக்கப்படுகின்றன.

ஆதலால் நீங்கள் பின்புற கண்ணாடியால் தப்பிக்க முயற்சிப்பதே மிகவும் ஏற்ற மற்றும் பாதுகாப்பான வழியாகும்.

படித்தவுடன் பகிர்ந்தது கொள்ளுங்கள் ...



🌐On, July 22, 2025

⭕ 👇



https://www.facebook.com/No1BreakingNewsProvider2020?mibextid=ZbWKwL

✅👉 #புத்தள -  #படல்கும்புற  #வீதியில் இடம்பெற்ற விபத்து..!✅👉இருவர் வைத்தியசாலையில் அனுமதி..!🟥👉 #பாதுகாப்பாக வாகனம் ஓட்டு...
22/07/2025

✅👉 #புத்தள - #படல்கும்புற #வீதியில் இடம்பெற்ற விபத்து..!

✅👉இருவர் வைத்தியசாலையில் அனுமதி..!

🟥👉 #பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல்.

🟥👉 #மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டல்.

🟥👉 #விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்குதல்.

போன்றவைக்காக இது போன்ற #புகைப்படங்களும், #வீடியோக்களும், #பதிவுகளும் உங்கள் மனதில் வைக்க உதவும் வகையில் வெளியிடப்படுகின்றன.

(𝑯𝒂𝒔𝒆𝒆𝒎 𝑺𝒂𝒋𝒆𝒆𝒕𝒉 𝑴𝑶 𝑻𝒉𝒆 𝑳𝒆𝒂𝒅𝒆𝒓 𝑰𝒏 𝑨𝒄𝒄𝒊𝒅𝒆𝒏𝒕 𝑹𝒆𝒑𝒐𝒓𝒕𝒊𝒏𝒈)

✅👉 ✅👉  ✅👉30 மாணவர்கள் உட்பட இதுவரை 32 பேர் பலி!மேலும் 170 பேர் காயம், அதில் 70 பேர்  #ஆபத்தான நிலையில்!🌐 On, July 22, 20...
22/07/2025

✅👉

✅👉

✅👉30 மாணவர்கள் உட்பட இதுவரை 32 பேர் பலி!

மேலும் 170 பேர் காயம், அதில் 70 பேர் #ஆபத்தான நிலையில்!

🌐 On, July 22, 2025

🌐 News Editor

உயிரிழப்பு மேலும் #அதிகரிக்குமென அச்சம் தெரிவிக்கப்படுகிறது.

பங்களாதேஸ் விமானப்படையின் #ஜெட் விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டபோது தலைநகர் #டாக்காவில் உள்ள #மைல்ஸ்டோன் கல்லூரி வளாகத்தில் வீழ்ந்து வெடித்து தீப்பற்றி எரிந்ததில் சுமார் #நான்கு வகுப்பறைகள் மாணவர்களுடன் அனர்த்தத்தில் சிக்கியது.

இதில் இரண்டு வகுப்பறைகள் முற்றாக தீயில் கருகி அழிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.

22/07/2025

✅👉பங்களாதேஷ் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆக உயர்வு..!

✔️27 Death - Report

22/07/2025

✅👉இலங்கையில் ஆண்களை விட பெண்கள் அதிகரிப்பு..!

✅👉எதிர்காலத்தில் பல நெருக்கடிகளை உருவாக்கக் கூடும்..!

✅👉 #அக்கரைப்பற்று -  #கல்முனை பிரதான வீதியில் சம்பவம்..!🌐 On, July 22, 2025🌐 News Editorஅக்கரைப்பற்று - கல்முனை பிரதான வ...
22/07/2025

✅👉 #அக்கரைப்பற்று - #கல்முனை பிரதான வீதியில் சம்பவம்..!

🌐 On, July 22, 2025

🌐 News Editor

அக்கரைப்பற்று - கல்முனை பிரதான வீதியில் இந்த முச்சக்கர வண்டி விபத்து இடம்பெற்றுள்ளது.

🟥👉 #பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல்.

🟥👉 #மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டல்.

🟥👉 #விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்குதல்.

போன்றவைக்காக இது போன்ற #புகைப்படங்களும், #வீடியோக்களும், #பதிவுகளும் உங்கள் மனதில் வைக்க உதவும் வகையில் வெளியிடப்படுகின்றன.

(𝑯𝒂𝒔𝒆𝒆𝒎 𝑺𝒂𝒋𝒆𝒆𝒕𝒉 𝑴𝑶 𝑻𝒉𝒆 𝑳𝒆𝒂𝒅𝒆𝒓 𝑰𝒏 𝑨𝒄𝒄𝒊𝒅𝒆𝒏𝒕 𝑹𝒆𝒑𝒐𝒓𝒕𝒊𝒏𝒈)

✅👉 #மாத்தறை -  #தேவுந்தர பகுதியில் சம்பவம்..!🌐 On, July 22, 2025🌐 News Editorமாத்தறை - தேவுந்தர பகுதியில் மின்சார கேபிள்...
22/07/2025

✅👉 #மாத்தறை - #தேவுந்தர பகுதியில் சம்பவம்..!

🌐 On, July 22, 2025

🌐 News Editor

மாத்தறை - தேவுந்தர பகுதியில் மின்சார கேபிள்களை ஏற்றிச் சென்ற லாரி ஒன்று,

மெதுவாகச் சென்ற பேருந்தின் பின்புறத்தில் மோதியதில் இன்று (22) காலை இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

🟥👉 #பாதுகாப்பாக வாகனம் ஓட்டுதல்.

🟥👉 #மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டல்.

🟥👉 #விபத்தில்லா சமுதாயத்தை உருவாக்குதல்.

போன்றவைக்காக இது போன்ற #புகைப்படங்களும், #வீடியோக்களும், #பதிவுகளும் உங்கள் மனதில் வைக்க உதவும் வகையில் வெளியிடப்படுகின்றன.

(𝑯𝒂𝒔𝒆𝒆𝒎 𝑺𝒂𝒋𝒆𝒆𝒕𝒉 𝑴𝑶 𝑻𝒉𝒆 𝑳𝒆𝒂𝒅𝒆𝒓 𝑰𝒏 𝑨𝒄𝒄𝒊𝒅𝒆𝒏𝒕 𝑹𝒆𝒑𝒐𝒓𝒕𝒊𝒏𝒈)

21/07/2025

✅👉நீரில் விழுந்த காதலனை காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கிய இளம் பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது..!

✔️Update

21/07/2025

✅👉சீதுவ, ராஜபக்ஸ மாவத்தை பகுதியில் துப்பாக்கிப் பிரயோகம்..!

✔️ஒருவர் காயம் - பொலிஸ்

21/07/2025

✅👉

#கெம்பஸ் ஒன்றின் மீது விமானம் விழுந்தி விபத்து..!

✅👉பலர் ஆபத்தான நிலையில்..!

🌐 On, July 21, 2025

🌐 News Editor

சற்றுமுன் பங்காளதேச விமானப்படையின் #சீன தயாரிப்பான FT-7BGI போர் விமானம் ஒன்று #டாக்காவின் #மைல்ஸ்டோன் கெம்பஸ் கல்லூரி வளாகம் அருகே விபத்துக்குள்ளானது.

இதில் விமானி உயிரிழந்த நிலையில் #மாணவர்கள் உட்பட ஏராளமானோர் தீ காயங்களுடன் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

21/07/2025

✅👉வழுக்கி விழுந்த காதலனை காப்பாற்றச் முயன்ற காதலி நீரில் அடித்துச்செல்லப்பட்டு மாயம்..!

✔️மஹியங்கனை

21/07/2025

✅👉கால்பந்து விளையாடிய இளைஞன் மீது கோல் கம்பம் வீழ்ந்து உயிரிழப்பு..!

✔️நாவாந்துறை

Endereço

Amparo, SP

Notificações

Seja o primeiro recebendo as novidades e nos deixe lhe enviar um e-mail quando Acc News posta notícias e promoções. Seu endereço de e-mail não será usado com qualquer outro objetivo, e pode cancelar a inscrição em qualquer momento.

Compartilhar