Hello Asia news

Hello Asia news Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Hello Asia news, Media/News Company, Alberta.

This only happens in Northern India…
07/24/2025

This only happens in Northern India…

      Hello Asia news Non Veg Lovers
07/18/2025

Hello Asia news Non Veg Lovers

Ottawa's climate shift: +30°C days rising from 13.5 days (1976-2005) to 57.0 days (2051-2080)! 🌡️🔥    "What can we do? A...
07/10/2025

Ottawa's climate shift: +30°C days rising from 13.5 days (1976-2005) to 57.0 days (2051-2080)! 🌡️🔥 "

What can we do?
A) Reduce carbon
B) Adapt
C) Both
Share your thoughts below!

Courtesy: https://climateatlas.ca/

  M. K. Stalin Tamil Nadu Police
07/04/2025

M. K. Stalin Tamil Nadu Police

பல்லை கழட்டிய பலவீர் சிங் ஐபிஎஸ் அதிகாரியை காப்பாற்றிய திமுக.   ,    M. K. Stalin
07/04/2025

பல்லை கழட்டிய பலவீர் சிங் ஐபிஎஸ் அதிகாரியை காப்பாற்றிய திமுக.

, M. K. Stalin

அஜித்குமார் கொலைகொலைகார காவல்துறைஅடித்து விசாரித்து பொய்க் குற்றச்சாட்டை மெய்யாக்கவே காவல்துறை செயல்படுவது சரியல்ல. காவல...
07/03/2025

அஜித்குமார் கொலை
கொலைகார காவல்துறை

அடித்து விசாரித்து பொய்க் குற்றச்சாட்டை மெய்யாக்கவே காவல்துறை செயல்படுவது சரியல்ல. காவல்துறையை இதற்கு முந்திய சம்பங்களில் குற்றவாளிக்கூண்டில் ஏற்றி தண்டனைகள் பெற்று தந்திருந்தால் இது போல தன்னிச்சையான தைரியம் அவர்களுக்கு கிடைத்திருக்காது.

இது ஆளும் அரசுகளின் குறையே!
அவர்களுக்கு அடிபணிய, மக்களை சில நிகழ்வுகளில் பயமுறுத்த காவல்துறையையே அரசுகள் பயன்படுத்தி வருவது குறிப்பிடதக்கது.

முதலில் அரசுகள் மக்களுக்கானதா அல்லது அரசு இயந்திரங்களுக்கானதா என்பதை மக்களும் அரசுகளும் கேள்விக்கு உட்படுத்த வேண்டும்.

மக்களுக்கானதாக இருந்தால் அரசு இயந்திரங்கள் பொதுமக்கள் மீது இது போன்ற பயங்கரவாத தாக்குதல்களை தொடுக்கவும் கூடாது அப்படி நடக்கும் போது அரசுகள் அவர்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுக்காமல் இருக்கவும் கூடாது.

பொதுமக்களும், இது அஜித்குமாருக்குத்தானே நடந்தது என ஒரு சில நாள்கள் சமூக ஊடகத்தில், அண்டை அயலாரிடம் பொங்கிவிட்டு அமைதியாதலும் கூடாது.

மனித மிருகங்கள் போல செயல்பட்ட காவலர்கள், அவர்களை ஏவிய அதிகாரிகள் முதற்கொண்டு கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டால் மட்டுமே தவறு செய்தால் தண்டனை காவல்துறைக்கும் கிடைக்கும் என பொது மக்களுக்கு உணர்த்தும்.

நடக்குமா என்றால்,
கையாலாகாத அரசுகள் அதனை செய்யாது.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஆணையிட்ட உயர் அதிகாரி முதல் காவலர்கள் வரை எவருக்கும் எந்த தண்டனையும் கிடைக்கவில்லை. அரசு செலவில் ஒரு நீதிபதி கமிசன் (நீதிபதி அருணா ஜெகதீசன்) அமைத்து ஒரு பயனும் இல்லை. எப்படி கவர்னர் இந்த அரசின் சட்டத் தீர்மானங்களை கிடப்பில் போட்டு இருந்தாரோ அது போல இவர்களே இந்த கமிசனை அமைத்து அவர்களே அந்த கமிசன் அறிக்கையை மதிக்கவில்லை.

காவலர்கள் கைது நாடகங்கள் நன்றாகவே நடக்கும். நீதி மட்டும் கிடைக்காது.

உயிர்களுக்கு மதிப்பே இல்லாத நாடு இந்தியா என்பது மீண்டும் மீண்டும் நீருபணமாகிக் கொண்டே வருகிறது.

இன்னும் எத்தனை ராஜாகண்ணுகளும், பெலிக்ஸ்களும், அஜித்குமார்களும் அடி உதைப்பட்டே சாவார்கள்?

06/26/2025

Americans may not like this, but Eastern countries admire it. What do Americans and Canadians think when they see this?

06/25/2025
தக் லைஃப் படத்திற்கு ஏன் இவ்வளவு வன்மம், எதிர்மறை கமெண்ட்/விமர்ச்சனம்னு பார்த்த,அது ஒன்னுமில்ல,70 வயசு கமல் அபிராமி, திர...
06/23/2025

தக் லைஃப் படத்திற்கு ஏன் இவ்வளவு வன்மம், எதிர்மறை கமெண்ட்/விமர்ச்சனம்னு பார்த்த,
அது ஒன்னுமில்ல,
70 வயசு கமல் அபிராமி, திரிஷாவோட ஜோடி போடுறாரேனு.

பொறாம, பொறாம, பொறாம…

மத்தப்படி, இந்தப் படம் வேற தவறா எதையும் காட்டல. தாதாக்கள் உலகம் எப்படி இருக்கும் என்பது தானே கதை, அதில் வேறு என்ன காட்ட முடியும்?

ஒரு கடையில் மனைவி அபிராமியிடம் ஓவ்வொருத்தருக்கும் Bp, சுகர் போல தனக்கு திரிஷா இருக்கு எனப் புரிய வைப்பார்.

எதுக்கு இதச் சொல்றேன்னா!

சொல்லுணும்னு தொணுச்சி, அதான்!

06/23/2025

Yesterday’s intense heat in Ontario made us question whether we were still in Canada or had somehow been transported to India or the Middle East.

Following Mississauga, Ontario Toronto, Ontario

Hello Asia news Courtesy: Telegraph, India
06/20/2025

Hello Asia news

Courtesy: Telegraph, India

Address

Alberta

Alerts

Be the first to know and let us send you an email when Hello Asia news posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Asia news:

Share