Katpavai Katrapin

Katpavai Katrapin மெய்ப் பொருள் காண்பது அறிவு.

இலங்கைத் திருநாட்டின் கடந்த கால கடவுச்சீட்டுகள். 🔥 #இலங்கை
10/22/2024

இலங்கைத் திருநாட்டின் கடந்த கால கடவுச்சீட்டுகள். 🔥 #இலங்கை

04/08/2024

கதிரவ மறைப்பு • பூமிக்கும் கதிரவனுக்கும் நடுவே நிலா வரும் நிகழ்வு • 08.04.2024 🙏🏽

💋 உங்களுக்குத் தெரியுமா? 💋“மிக நீண்ட முத்தம்” • உலகில் அதிக நேரம் தொடர்ந்து முத்தமிட்ட சாதனை 2013ம் ஆண்டு தாய்லாந்து தம்...
02/14/2024

💋 உங்களுக்குத் தெரியுமா? 💋

“மிக நீண்ட முத்தம்” • உலகில் அதிக நேரம் தொடர்ந்து முத்தமிட்ட சாதனை 2013ம் ஆண்டு தாய்லாந்து தம்பதிகளால் நிகழ்த்தப்பட்டது.

கின்னஸ் உலக சாதனை அமைப்பின் தரவின்படி, தாய்லாந்து தம்பதிகளான எக்கச்சாய் மற்றும் லக்சனா திரானாரத் ஆகியோர் 58 மணித்தியாலம் 35 நிமிடங்கள் நீடித்த முத்தமிட்டு சாதனை படைத்துள்ளனர்.

இந்த சாதனை நிகழ்வு தாய்லாந்தின் பட்டாயா நகரில், 12 பெப்ரவரி 2013 அன்று ஆரம்பித்து 14 பெப்ரவரி 2013 அன்று காதலர் நாளில் நிறைவுற்றது.

சமீபத்தில், கின்னஸ் உலக சாதனைகள் (GWR) பாதுகாப்பு குறித்த கவலைகளை மேற்கோள் காட்டி, “மிக நீண்ட முத்தம்” என்ற உலக சாதனையை செயலிழக்கச் செய்வது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது. போட்டியின் சில விதிகள் தங்கள் புதுப்பிக்கப்பட்ட கொள்கைகளுடன் முரண்படுவதாக தெரிவித்துள்ளது. இதன் விளைவாக, GWR ஆனது மிக நீளமான முத்தப் பதிவு வகையை “மிக நீளமான முத்தமிடும் மரதான்” என மாற்றியுள்ளது.

சாதனையை முறியடிக்கப்பட வேண்டிய பதிவின் நீளம் அதிகரித்து வருவதாலும், ஓய்வு இடைவேளை இல்லாததாலும், பங்கேற்பாளர்கள் மனநோய் வளர்ச்சி உட்பட தூக்கமின்மையுடன் தொடர்புடைய அபாயங்களுக்கு அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். அதன் காரணமாக புதிய பங்கேற்பாளர்களுக்கு ஒவ்வொரு இடைவிடாத மணிநேர முத்தத்தைத் தொடர்ந்து, ஐந்து நிமிட ஓய்வுக்கு உரிமை உண்டு. இந்த ஓய்வு இடைவேளையின் போது, ​​சவால் செய்பவர்கள் தூங்குவதற்கும், உண்பதற்கும், உதடுகளைப் பிரிப்பதற்கும் சுதந்திரம் பெறுகிறார்கள், இதனால் மயக்கம், மனநோய் அல்லது புத்துயிர் பெறுதல் ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது என தெரிவுக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனையை நீங்கள் முறியடிக்க விரும்புகின்றீர்களா? 😀

கின்னஸ் உலக சாதனை அமைப்பின் புதிய திருத்தங்களுக்குள்ளான சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை முழுவதுமாக அறிந்து நீங்களும் முயற்சி செய்யுங்கள். வாழ்த்துகள். 👍🏽 💋

01/26/2023
🇨🇦 • எங்களில் சிலர் அவரை எப்போதாவது சந்தித்திருக்கிறோம்; நம்மில் பலர் அவரை நேரில் பார்த்தும் இல்லை; அவருடனான ஏதோ ஒரு தொல...
09/09/2022

🇨🇦 • எங்களில் சிலர் அவரை எப்போதாவது சந்தித்திருக்கிறோம்; நம்மில் பலர் அவரை நேரில் பார்த்தும் இல்லை; அவருடனான ஏதோ ஒரு தொலைதூர உறவில் கூட இல்லை.

🇨🇦 • இருப்பினும், அனைத்து கனடியர்களும் அவரது படத்தை தங்கள் பணப்பையில் எடுத்துச் செல்கின்றனர். அவர்தான் எங்கள் இராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் 70 ஆண்டுகளுக்கும் மேலாக எங்கள் அரசியாக இருந்தவர்.

🇨🇦 • கனடாவில், அதிக பாவனையில் உள்ள நாணயத் தாள் எது?” என்றால் அது 20 டொலர் நாணயத்தாள் ஆகும். அரசி ஆவதற்கு முன்னரே, 8 வயதான குட்டி இளவரசியாக 1935ல் இருந்து எங்கள் 20 டொலர் நாணயத்தாளை அலங்கரித்தவர் எலிசபெத் II மகாராணியார் என்பது பலரும் அறியாதது.

🇨🇦 • மகாராணியின் உருவம் பொறித்த கனடாவின் 20 டொலர் நாணயத்தாள்கள் தொடர்ந்து சில ஆண்டுகளுக்கு புழக்கத்தில் இருக்கும் எனவும், அரசர் மாறுவதால் குறிப்பிட்ட காலத்துக்குள் வடிவத்தை மாற்ற வேண்டிய சட்டபூர்வ தேவை இல்லை என கனடா மத்திய வங்கி அறிவித்துள்ளது.

#தமிழாக்கம்: #மகிழ்ச்சி #ஊடகத்திற்காக #ஏகலைவன் : #மகிழ்ச்சிஊடகம்

💚  #வீட்டுத்  #தோட்டத்திற்கு  #பயன்தரும்  #வாழைப்பழத்தோல் 🍌💚வாழைப்பழத்தை உண்டபின், வாழைப்பழத்தோலை குப்பைக்குள் போடாதீர்க...
06/10/2022

💚 #வீட்டுத் #தோட்டத்திற்கு #பயன்தரும் #வாழைப்பழத்தோல் 🍌💚

வாழைப்பழத்தை உண்டபின், வாழைப்பழத்தோலை குப்பைக்குள் போடாதீர்கள். ஒரு தண்ணீர் நிரம்பிய பாத்திரத்தில் அவற்றை இட்டு 3 நாட்களுக்கு ஊற வையுங்கள்.

பின்னர் உங்கள் வீட்டு பூச்செடிகள், மரக்கறிச் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சும்போது வாழைப்பழத்தோல் ஊறிய நீரையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வாழைப்பழத்தோல் ஊறிய நீரில் தாவரங்களுக்குத் தேவையான பொட்டாசியம், பொசுபரசு, மக்னீசியம் மற்றும் கல்சியம் போன்ற சத்துகள் கிடைத்து தாவரங்கள் செழிப்பாக வளரும் என கூறப்படுகிறது.

வாழைப்பழத்தோல்களை சிறிது சிறிதாக நறுக்கி வெய்யிலில் உலர்த்திய பின், அவற்றை தாவரங்களுக்கு அடியில் மண்ணோடு சேர்த்து வந்தாலும் மேற்கண்ட சத்துகள் செடிகளுக்கு கிடைக்கும் எனவும் அறிய முடிகின்றது.

கற்பவை கற்றபின்.. கற்றவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்கின்றோம். கற்றவற்றை நாங்களும் முயற்சி செய்து பலனளிக்கின்றதா என பார்க்கவுள்ளோம். எம் முயற்சிக்குக் கிடைத்த பலன்களையும், அனுபவங்களையும் உங்களோடு பின்னர் பகிர்ந்து கொள்கின்றோம்.

நன்றி!

இந்தப் பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால்..
“லைக்” Like 👍🏽 செய்யுங்கள்; உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்து கொள்ளுங்கள்.

#வாழைப்பழம் #வாழைப்பழத்தோல் #வீட்டுத்தோட்டம் #கற்பவைகற்றபின் 🪴 🌱

எங்கள் “கறிவேப்பிலை”க்கு கனடாவில் இருக்கும் வாழ்க்கை. 🌱🇨🇦சுத்தமான இலை. மிக அழகாக பொதி செய்யப்பட்டு, 100 கிராம் “$2” இரண்...
09/20/2021

எங்கள் “கறிவேப்பிலை”க்கு கனடாவில் இருக்கும் வாழ்க்கை. 🌱🇨🇦

சுத்தமான இலை. மிக அழகாக பொதி செய்யப்பட்டு, 100 கிராம் “$2” இரண்டு டொலர்களுக்கு விற்கப்படுகின்றன.

இன்றைய இலங்கை ரூபா மதிப்பில், Rs.315க்கு பிரபல அமெரிக்க வியாபார நிறுவனமான ் (கனடாவில்) விற்றப்படுகின்றன. 😳

இவை “டொமினிக்கன் ரிப்பப்ளிக்” நாட்டில் விளைவிக்கப்பட்டு இங்கு பெறப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

கனடாத் தமிழர்களுக்குச் சொந்தமான சில விவசாய நிலங்களும் தென் அமெரிக்க நாடுகளில் இருப்பதாகவும் அறிய முடிகிறது.

  🌼   👇🏽
07/14/2021

🌼 👇🏽

உலக தேனீ நாள் - மே 20
05/20/2021

உலக தேனீ நாள் - மே 20

05/06/2021

#கற்பவை கற்றபின்

Address

10615 Bramalea Rd
Brampton, ON
L6R 3P4

Website

Alerts

Be the first to know and let us send you an email when Katpavai Katrapin posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category