The Tamil journal

The Tamil journal The Tamil Journal தமிழ் இதழ்-Latest and Breaking News in Tamil ,Online Tamil News ,நேரடியாக video சந்திப்பு,முக்கிய செய்திகள்.

Member of National Ethnic Press and Media Council of Canada

சங்க இலக்கியங்களுக்கான இயற்கை மொழியாய்வுக் கருவிகள்-இணையவழி உரையாடல்
07/18/2025

சங்க இலக்கியங்களுக்கான இயற்கை மொழியாய்வுக் கருவிகள்-இணையவழி உரையாடல்

06/29/2025

It was a pleasure to meet with the Right Honourable Yvette Cooper, the Secretary of State for the Home Department and my counterpart in the United Kingdom.

We discussed our shared public safety priorities and the strong partnership between Canada and the UK. 🇨🇦🇬🇧

//

Ce fut un plaisir de rencontrer la très honorable Yvette Cooper, secrétaire d’État au ministère de l’intérieur et mon homologue au Royaume-Uni.

On a discuté de nos priorités communes en matière de sécurité publique et du partenariat fort entre nos pays. 🇨🇦🇬🇧

North American Women's Friendly Match June 28th 2025
06/28/2025

North American Women's Friendly Match June 28th 2025

US President ட்ரம்ப் அறிவிப்பு: அமெரிக்கா, ஈரானின் மூன்று அணுஅஸ்திர தளங்களில் 'வெற்றிகரமான தாக்குதல்' நடத்தியதாக தெரிவித...
06/22/2025

US President ட்ரம்ப் அறிவிப்பு: அமெரிக்கா, ஈரானின் மூன்று அணுஅஸ்திர தளங்களில் 'வெற்றிகரமான தாக்குதல்' நடத்தியதாக தெரிவித்தார்

https://x.com/sukub/status/1936593389320843363

Happy Pride Month!
06/02/2025

Happy Pride Month!

ஓன்ராறியோ  407 ETR கிழக்கு (Highway 407 East now toll-free from Pickering to Clarington)இப்போது கட்டணமின்றி – டக்போர்டு ...
06/02/2025

ஓன்ராறியோ 407 ETR கிழக்கு (Highway 407 East now toll-free from Pickering to Clarington)இப்போது கட்டணமின்றி – டக்போர்டு அரசின் வாக்குறுதி நிறைவேறியது

பிக்கரிங்கிலிருந்து கிளாரிங்டன் வரை 407 கிழக்கு இன்று முதல் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை

ஒன்ராறியோ மாகாண அரசிற்கு சொந்தமான 407 கிழக்கு ஹைவே (Pickering முதல் Clarington வரை) இன்று ஜூன் 1 முதல் அதிகாரப்பூர்வமாக கட்டணமின்றி செயல்படுகிறது.

இது, கடந்த மாதம் ப்ரோக்ரெஸிவ் கன்சர்வேடிவ் அரசின் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட முக்கிய முடிவுகளில் ஒன்றாகும். மாகாண முதல்வர் டக் போர்டு கடந்த மாகாணத் தேர்தல் பிரசாரத்தில் இது தொடர்பான வாக்குறுதியை வெளியிட்டிருந்தார் – வாகன ஓட்டிகளுக்கான நிவாரணமாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என உறுதியளித்திருந்தார்.

407 கிழக்கு பகுதியில் தினமும் பயணம் செய்யும் ஓட்டுநர்கள் வருடத்திற்கு சுமார் $7,200 வரை சேமிக்க முடியும் என மாகாண அரசு மதிப்பீடு செய்துள்ளது.

மாவட்ட போக்குவரத்து அமைச்சகம் 2021ல் வெளியிட்ட அறிக்கையின் படி, இந்தக் கட்டணங்கள் 2024-25 ஆண்டில் சுமார் $72 மில்லியன் வருமானத்தை அரசுக்கு தரவிருந்தது.

இந்த முடிவின் மூலம் பொதுமக்களுக்கு நேரடி நன்மை ஏற்படும் வகையில் போக்குவரத்து செலவுகள் குறைக்கப்படுகின்றன – குறிப்பாக டர்ஹாம் மற்றும் யார்க் பகுதிகளில் வாழும் பலர் தினமும் இந்த வழியைப் பயன்படுத்துகின்றனர்.

புதிய கட்டண நீக்க நடவடிக்கையின் மூலம், ஒன்ராறியோ அரசு மக்கள் நலனுக்காக எடுத்திருக்கும் முக்கியமான முன்னேற்றம் இது என்பதில் ஐயமில்லை

Address

PO Box 3044 INDUSTRIAL PARK
Markham, ON
MIG3G3

Telephone

+12898185400

Website

http://www.thetamiljournal.com/, http://www.thetamiljournal.com/, https://thetamiljourn

Alerts

Be the first to know and let us send you an email when The Tamil journal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Tamil journal:

Share