EyeTamil Tv

EyeTamil Tv தற்காலத்திற்கேற்ர பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் தொலைக்காட்சி!!!
(1)

இன்றைய ராசிபலன்
06/15/2026

இன்றைய ராசிபலன்

06/14/2026

முல்லைத்தீவு மாவட்டத்தில் கரைதுறைப்பற்று பிரதேசத்திற்கு உட்பட்ட அளம்பில் புனித அந்தோனியார் ஆலய திருவிழா 13.06.2024 இன்று மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது.

06/14/2026

யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து ஒரு குழந்தையின் என்புக்கூடும், நான்கு சிறுவர்களுடைய என்பு கூடுகள் உட்பட 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் இரண்டு என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

06/14/2026

மயிலிட்டி மக்களால் முன்னெடுக்கப்படுகின்ற நாளைய போராட்டத்திற்கு பூரண ஆதரவு, அனைவரையும் கலந்து கொள்ளுமாறு காணி உரிமைக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை!

கைலாசப் பிள்ளையார் கோவிலின் சிவன் சந்நிதான வருடாந்த மஹோற்சவம்
06/13/2026

கைலாசப் பிள்ளையார் கோவிலின் சிவன் சந்நிதான வருடாந்த மஹோற்சவம்

06/12/2026

நீங்கள் வசித்து புரிந்துகொண்ட புத்தகம் or மனிதர் பற்றி கூறுங்கள்?

திண்ணை பேச்சு ☕
திங்கள்,புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்
மாலை 06.15 தொடக்கம் இரவு 08.00மணி வரை உங்கள் ஐ தமிழ் வானொலியில்
ஐ தமிழ் fm இல் 102.9 அலைவரிசையில்
நாங்க ரெடி நீங்க ரெடியா😜
Call & WhatsApp 5145841029 | 4165841029 | +94 77845 2014
Listen Live click https://eyetamil.ca

06/12/2026

செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 07 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

Address

Montreal, QC

Alerts

Be the first to know and let us send you an email when EyeTamil Tv posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to EyeTamil Tv:

Share

Category