09/30/2025
கரூர் மாவட்டம் உருவாகி இன்றுடன் 30 ஆண்டுகள். சேர மன்னன் செங்குட்டுவன், இவ்விடத்தை வஞ்சி என பெயரிட்டு தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்ததாக சிலப்பதிகாரம் கூறுகிறது. பின்னர், சோழர்களால் கருவூர் என அழைக்கப்பட்டது. அங்கு சோழர்களின் கருவூலம் அமைந்திருந்தது. 1995ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் திகதி, கரூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
#கரூர் #தமிழ் #வரலாறு #தமிழர் #தமிழ்நாடு #திமுக #தவெக #விஜய்