East FM 102.7 தமிழ்

East FM 102.7 தமிழ் East FM 102.7 (CJRK-FM) - Tamil Radio Station
Operated from Scarborough, Ontario, Canada.

11/16/2025
11/14/2025

உயர்வடைந்த கனடாவின் மதிப்பு!
சரிவினை சந்தித்ததா இந்தியா..?!
அதிகம் மதிக்கப்படும் நாடு - 2025

11/14/2025

இனிய காலை வணக்கம்..!

11/13/2025

முன்னணி இடத்தில் கனடா! 🇨🇦
இந்தியாவில் நிலை என்ன? 🇮🇳

11/12/2025

பாப்பா பாத்துநட பாப்பா.....
பாசாங்கு கூடாது பாப்பா.....
வைரலாகும் தத்துவ பாடல்!

11/11/2025

கனடாவின் உயர் இராணுவ விருதுகளில் ஒன்றான, The Order of Military Merit விருதினை பெற்ற, தமிழ் இராணுவ அதிகாரி திரு. வாகீசன் மதியாபரணம் அவர்கள், ஒய்வு பெறுவதற்கு முன்னர் East FMக்கு வழங்கிய நேர்காணல்.

11/10/2025

கனடா வரலாற்றில் பாரிய மக்கள் வெளியேற்றம், 1979ஆம் ஆண்டு இதே நாளில், Mississaugaவில் இடம்பெற்றது. ஆபத்தான இரசாயனங்களை ஏற்றிவந்த CP Rail தடம் புரண்டதால், கிட்டத்தட்ட 218,000 பொதுமக்கள் இடம்பெயர்ந்தனர். Mississauga Miracle என அழைக்கப்படும் இந்த வெளியேற்றம், 2005ஆம் ஆண்டு கத்தரினா புயல் வரை, வட அமெரிக்காவின் பாரிய இடப்பெயர்வாகவும் இருந்தது.

11/09/2025

இதுவரை பொறுத்தோம் சும்மா...🔥

Address

2225 Markham Road, Unit 301
Scarborough, ON
M1B2W4

Alerts

Be the first to know and let us send you an email when East FM 102.7 தமிழ் posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to East FM 102.7 தமிழ்:

Share

Category