Canada Tamil Couple

Canada Tamil Couple We love telling stories. Join us on this exciting journey and explore Canada through our eyes! 🍁👀

06/07/2026

கனடாவுல பூமிக்கு அடியில இப்படி ஒரு பிரம்மாண்ட நகரமா? 🤯🇨🇦

வெளியே மைனஸ் -30°C உறைபனி கொட்டினாலும், மக்கள் எந்த கவலையும் இல்லாமல் பாதுகாப்பாக பயணம் செய்ய Montreal-ல் உருவாக்கப்பட்ட பிரம்மாண்ட Underground City தான் இந்த RÉSO! ❄️🏢

சுமார் 32 கிலோமீட்டர் நீளம் கொண்ட இந்த பாதைகள் வழியாக 2000 கடைகள், மெட்ரோ ரயில் நிலையங்கள், அலுவலகங்கள் என ஒரு முழு நகரமே பூமிக்கு அடியில் இயங்கி வருகிறது! தினமும் 5 லட்சம் மக்கள் இதை பயன்படுத்துறாங்க! 🔥

05/24/2026

🌷 A room in a Canadian hospital was once declared “not part of Canada.” Sounds unbelievable, right?

What does that have to do with the tulips blooming across Canada today? 🇨🇦🇳🇱

Behind these flowers lies a powerful story from World War II involving the Dutch royal family, a historic Canadian decision, and a friendship between two nations that still continues every single year through millions of tulips. 🌷

The next time you see these beautiful flowers, remember… they represent much more than spring.

Some stories don’t fade with time. They bloom every spring across Canada. 🌷

Note: This video simplifies a real historical event. In 1943, a room at Ottawa’s Civic Hospital was made legally ‘special’ (extraterritorial) for a Dutch princess’s birth, not literally removed from Canada.

05/17/2026

Tamil Nadu’s new CM C. Joseph Vijay announced some big ideas as part of his election manifesto. But how can these promises actually work on the ground? 🌍

In this video, we compare 5 key schemes with global models:

✅ AI Ministry: Estonia’s digital government
✅ ₹25 lakh medical insurance: Norway’s healthcare model
✅ Kamarajar Schools: Finland’s education system
✅ Unemployment support: Germany’s skill-based model
✅ Mission Chennai: Singapore’s waterbody transformation

Watch the full video on Canada Tamil Couple YouTube Channel 🎥 to understand how these 5 schemes can be made practical, and what Tamil Nadu can learn from these global models.

Which model should come to Tamil Nadu first? Comment below 👇

05/05/2026

Canada: Stop Paying Full Price for Gas! ⛽ Smart Fuel Hacks

Are you still paying full price at the pump? By simply combining the right cashback credit card with a linked gas station rewards program, you can save over $150 a year. That is almost an entire month of gas for free! Stop leaving your money on the table and start optimizing your fuel expenses today.

Watch the full video on Canada Tamil Couple’s YouTube channel.

04/08/2026

ஒரு சின்ன அலட்சியம்... பல வருட கனவு காலி! 🚫✈️

கனடா, அமெரிக்கா போன்ற வெளிநாடுகளில் நாம் "சாதாரணமானது" என்று நினைத்துச் செய்யும் சில தவறுகள், விசா ரத்தாகி நாட்டை விட்டு வெளியேற்றும் (Deportation) அளவிற்கு கொண்டு செல்லும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 🛑

டொரொண்டோவில் நடந்த ஒரு அதிர்ச்சியான உண்மைச் சம்பவம், புலம்பெயர்ந்த தமிழர்கள் கட்டாயம் தவிர்க்க வேண்டிய 5 முக்கிய சட்ட விதிமீறல்கள் பற்றி இந்த காணொலியில் விரிவாகப் பேசியுள்ளோம். 🇨🇦

[முழு காணொலியை ‘Canada Tamil Couple’ YouTube சேனலில் காணலாம்.]

04/01/2026

“தமிழ்நாடு எப்போது இப்படி மாறும்?” - வெளிநாடுவாழ் தமிழர்களின் ஆதங்கம்

உலகெங்கும் வாழும் பல லட்சம் தமிழர்களின் மனதில் ஓர் ஏக்கம் உண்டு - "எப்படியாவது ஒருநாள் நம்ம சொந்த ஊருக்கே போய் செட்டில் ஆகிடணும்". ஆனால், கனடா, அமெரிக்கா, இங்கிலாந்து, சிங்கப்பூர் என வளர்ந்த நாடுகளில் வாழும் தமிழர்கள் தாய்மண் திரும்பத் தயங்குவது ஏன்?

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வெளிநாடுவாழ் தமிழர்கள் (Tamil Diaspora) தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிடம் எதிர்பார்க்கும் முக்கியமான மாற்றங்கள் என்னென்ன?

[முழு காணொலியை ‘Canada Tamil Couple’ YouTube சேனலில் காணலாம்.]

03/26/2026

கனடாவில் 911 Call: சாதாரண குடும்ப சண்டை எப்படி கிரிமினல் குற்றமாக மாறும்?

தெற்காசிய கலாச்சாரத்தில் சாதாரணமாகக் கடந்துபோகும் சிறு சண்டைகள், கனடாவில் கடுமையான கிரிமினல் குற்றமாகப் பார்க்கப்படுகின்றன.

சமீபத்தில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தில், வீட்டில் நடந்த வாக்குவாதத்தைப் பார்த்து பதற்றமடைந்த குழந்தை 911 எண்ணுக்கு அழைத்ததால், ஒரு குடும்பம் சட்டரீதியாக ஒன்பது மாதங்கள் பிரிய நேரிட்டது.

கனடாவின் குடும்பச் சட்டங்கள், காவல் துறையின் நடைமுறைகள் குறித்து புலம்பெயர்ந்த தமிழ்ப் பெற்றோர்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நிதர்சனங்களை இந்தக் குறுங்காணொலி பதிவு செய்கிறது.

முழுமையான காணொலியை ‘Canada Tamil Couple’ YouTube தளத்தில் பார்க்கலாம்.

கனடா வாழ் தமிழர்களுக்கான முக்கிய செய்திகள், தகவல்களைத் தெரிந்துகொள்ள எங்கள் WhatsApp சேனலில் இணையுங்கள்: https://whatsapp.com/channel/0029VbBXlxg3GJOvwfwLG61g

எங்களுடன் உரையாட: https://canadatamilcouple.com

03/16/2026

வெளிநாடுகளில் இந்தியர்களுக்கு எதிரான கோபம்… உண்மை என்ன?

[முழு காணொலியை ‘Canada Tamil Couple’ YouTube சேனலில் காணலாம்.]

“Go Back to India” என்ற வார்த்தை வெளிநாடுகளில் இந்தியர்கள் கேட்கும் கசப்பான உண்மை.

கனடா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த மனநிலை ஏன் உருவாகிறது? சமூகமாக நாம் எதை புரிந்துகொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஓர் உரையாடல்.

03/03/2026

Canada Dream உண்மையிலேயே முடிந்துவிட்டதா?

சமூக ஊடகங்களில் பரவி வரும் “Canada Dream is Over” என்ற செய்திகளுக்குப் பின்னால் உள்ள உண்மை என்ன?

Visitor Visa சிக்கல்கள் முதல் புதிய $1.7 Billion Talent Strategy வரை, கனடாவின் தற்போதைய நிலவரத்தை தரவுகளுடன் விரிவாகப் பேசியுள்ளோம்.

முழுநீள காணொலியை எங்கள் “Canada Tamil Couple” YouTube பக்கத்தில் காணலாம்.

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when Canada Tamil Couple posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share