உயிரெழுத்து

உயிரெழுத்து Magazine in Canada

09/27/2025


09/14/2025

என்னங்கடா பிரச்சாரத்துக்கு, உரைக்கு எல்லாம் Review போட ஆரம்பிச்சுட்டீங்க!

"ருக்மிணிய பாக்கத்தான் போனோம்""படமே ருக்மிணியாலதான் ஓடுது"
08/26/2025

"ருக்மிணிய பாக்கத்தான் போனோம்"
"படமே ருக்மிணியாலதான் ஓடுது"

03/11/2025

தமிழர்களை யாராவது பாராட்டினால் திராவிட ஆட்சி என்பதும்..... திராவிட MPக்களை திட்டினால் தமிழர்களை திட்டுவதாக கிளப்பி விடுவதும்.....

Fundக்கும் Funக்கும் இருக்குற கூட்டம்,கூடிக்கொண்டே போவதும் உண்மை.
02/23/2025

Fundக்கும் Funக்கும் இருக்குற கூட்டம்,
கூடிக்கொண்டே போவதும் உண்மை.

02/15/2025

ஆனால்... மாணவிகள் அப்பா என அழைத்தது செயற்கையாக தெரிந்ததே ஐயா! சொல்லி கொடுத்தது போல...🤔

தமிழை, தமிழின் பெருமையை, தமிழர் வரலாற்று தொன்மையை, தமிழர் நாகரிக செழுமையை, மதிப்பு இல்லாததாக சித்தரித்தால் தான், தமிழனை ...
02/04/2025

தமிழை, தமிழின் பெருமையை, தமிழர் வரலாற்று தொன்மையை, தமிழர் நாகரிக செழுமையை, மதிப்பு இல்லாததாக சித்தரித்தால் தான், தமிழனை மிதித்து ஆளலாம் என்பதற்காக, மிக நுணுக்கமாக கட்டமைக்கப்பட்ட விம்பம். தமிழை பழித்தவனை தந்தை என, தமிழனையே நம்பவைத்த வஞ்சகம். சமூகநீதி என்ற போர்வையில், தமிழின பண்பாடுகளை பாழடையச்செய்து, மண்ணின் மைந்தர்களை மடையர்கள் ஆக்கிய தந்திரம். தமிழர்கள் தமையுணர ஆரம்பித்ததால் தலைசுற்றி நிற்கும் பெரியவிஷம்!

01/20/2025
பகுத்தறிவை பகுத்து அறியுங்கள்!
01/19/2025

பகுத்தறிவை பகுத்து அறியுங்கள்!

01/17/2025

அரசியல் பழிவாங்கல் நடக்கும் என ராஜபக்ஷ கூட்டம் கதறுவது, தண்டனையில் இருந்து தப்பிக்கவே!

01/13/2025

அஜித் வாழ்க! விஜய் வாழ்க!
நீங்க எப்ப வாழப்போறீங்க?

தமிழ்நாட்டில் தமிழின விரோதிகளையும் தமிழை பழித்தோரையும் விமர்சிப்பவர்கள், மானம் இல்லாதவர்கள் என அதிகார தரப்புக்கள் முந்தி...
01/12/2025

தமிழ்நாட்டில் தமிழின விரோதிகளையும் தமிழை பழித்தோரையும் விமர்சிப்பவர்கள், மானம் இல்லாதவர்கள் என அதிகார தரப்புக்கள் முந்திக்கொண்டு கூறுவது, தமிழ்மக்களை மானம் இல்லாதவர்களாகவே வைத்திருக்க கூறப்படும் புத்திசாலித்தனமான வார்த்தை. மானம் வருவதை மானமற்ற தன்மையாகவும், அறிவு வருவதை அறிவற்ற தன்மையாகவும் மாற்றி, தமிழர்களை காலம்காலமாக ஆள்வதற்கான நுணுக்கமான மூலோபாயம்.

Address

2801B, Eglinton Avenue East
Toronto, ON
M1J2E1

Alerts

Be the first to know and let us send you an email when உயிரெழுத்து posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to உயிரெழுத்து:

Featured

Share

Category