01/13/2026
1: உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலை மட்டும் ஒரு பழுதுமில்லாமல் சவுந்தரியமாயிருந்தவன் யார்? 2 சாமு: 14 அதி.!
2: எல்லா மனுபுத்திரரிலும் மகா சவுந்தரியமுள்ளவர் யார்? சங்: 45 அதி.!.. உன்: 5 அதி.!
3: திவ்விய சவுந்தரியமாயிருந்தவன் யார்? அப்: 7 அதி.!
4: திவ்விய வாசகனாயிருந்தவன் யார்? வெளிப்படுத்துதல் தலைப்பில் உள்ளது.!
5: அழகான ரூபமும் சௌந்தரிய முகமும் உள்ளவனாயிருந்தவன் யார்? ஆதி: 39 அதி.!
6: சிவந்த மேனியும் அழகிய கண்களும் நல்ல ரூபமுமாயிருந்தவன் யார்? 1 சாமு: 16 அதி.!
7: மகா புத்திசாலியும் ரூபவதியுமாயிருந்த பெண் யார்? 1 சாமு: 25 அதி.!
8: மகா ரூபவதியாயிருந்த பெண்கள் யார்? யார்? ஆதி: 24 அதி.!.. எஸ்தர்: 1 அதி.!
9: ரூபவதியும் சவுந்தரியமுடையவளாயிருந்த பெண் யார்? எஸ்தர்: 2 அதி
10: ரூபவதியும் அழகானவளாயுமிருந்த பெண் யார்? ஆதி: 29 அதி.!