Krishna Live Telecast

Krishna Live Telecast Telecast live Events from Canada specially from Toronto

06/05/2025

Toronto Metropolitan Centerஇல் நடைபெற்ற கனடா ஈழநாடு பத்திரிகையின் 32வது ஆண்டு விழாவில் இடம் பெற்ற, தென்னிந்தியாவிலிருந்து வந்திருக்கும், நித்யஸ்ரீ மகாதேவனின் இசைக் கச்சேரி - இறுதிப் பகுதி

06/05/2025

ஊடகவியலாளர்களின் கேள்விக்கணைகளினால் எரிச்சல் அடைந்த அமெரிக்க ஜனாதிபதி

06/05/2025

Toronto Metropolitan Centerஇல் நடைபெற்ற கனடா ஈழநாடு பத்திரிகையின் 32வது ஆண்டு விழாவில் இடம் பெற்ற, தென்னிந்தியாவிலிருந்து வந்திருக்கும், நித்யஸ்ரீ மகாதேவனின் இசைக் கச்சேரி - முதல் பகுதி

06/04/2025

Toronto Metropolitan Centerஇல் நடைபெற்ற கனடா ஈழநாடு பத்திரிகையின் 32வது ஆண்டு விழாவில் இலங்கையிலிருந்து வந்திருக்கும் பேச்சாளர் ஆறு திருமுருகன் ஆற்றிய உரை…

06/03/2025

கனடாவின் Toronto நகரிலுள்ள Milliken பூங்காவில் நடைபெற்ற Boxgrove தமிழ் முதியோர் அமைப்பினரின் கோடைகால ஒன்று கூடலின் தொகுப்பு

One Day Tour Muskoka Cruise with Playback SingersJune 14th Saturday
06/03/2025

One Day Tour

Muskoka Cruise with Playback Singers

June 14th Saturday

யாழில் கோலாகலமாக ஆரம்பமானது கனடா கல்விக் கண்காட்சிஇலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில்  மிகப்பிரமாண்டமான முறை...
05/31/2025

யாழில் கோலாகலமாக ஆரம்பமானது கனடா கல்விக் கண்காட்சி

இலங்கை - கனடா வர்த்தக சம்மேளனத்தின் ஏற்பாட்டில் மிகப்பிரமாண்டமான முறையில் கனடா கல்விக் கண்காட்சி நேற்று வெள்ளிக்கிழமை 30ந் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஆரம்பமானது.

கனடா - இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் தலைவர் குலா. செல்லத்துரை, மற்றும் குறித்த சம்மேளனத்தின் இலங்கைக்கான தலைவர் பியந்த சந்திரசேகர மற்றும் பலதரப்பட்ட துறைசார் அதிகாரிகள் பங்கேற்கபுடன் இந்த கண்காட்சியானது சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கனடா கல்விக் கண்காட்சி மற்றும் யாழ்ப்பாணம் முதலீட்டு வர்த்தக மன்றம் 2025 என்ற குறித்த கண்காட்சி வடக்கு கிழக்கின் இளைஞர்களை மேம்படுத்தல் - எதிர்காலத்தை கட்டியெழுப்பல் என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்படுகின்றது.

நேற்று வெள்ளிக்கிழமை 30ந் திகதி, இன்று சனிக்கிழமை 31ந் திகதி இடம் பெறும் இந்த கண்காட்சியானது இலங்கை வர்த்தக சபை, இலங்கை கனடா வணிக மன்றம், கனடா உயர் ஸ்தானிகராலயம், கனடா இலங்கை வணிக மன்றம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நேரம் மற்றுமொரு தனியார் விருந்தினர் விடுதியில் முதலீடு மற்றும் வர்த்தக கண்கட்சி இன்று ஆரம்பமாகவுள்ளதுடன் இதில் வடக்கின் ஆளுநர் உள்ளிட்ட பலர் அதிதிகளாகவும் கலந்து பங்கேற்று சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர் நோக்க ஜுபிலி ஆண்டை முன்னிட்டு, நடைபெறும் "விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் விடியல் புத்தக வெளியீட்டு நிகழ்வு”
05/30/2025

எதிர் நோக்க ஜுபிலி ஆண்டை முன்னிட்டு, நடைபெறும் "விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் விடியல் புத்தக வெளியீட்டு நிகழ்வு”

05/30/2025

இதில் யார் வெற்றி பெறுவார்கள் என்று நினைக்கிறீர்கள்?

இறுதி வரை பாருங்கள்!

வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு புத்தி கூர்மையும், அனுபவமும் தேவை...

Boxgrove தமிழ் முதியோர் நலன்புரி அமைப்பினரின் கோடைகால ஒன்று கூடல் நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 1ம் தேதி Torontoவின் Mil...
05/30/2025

Boxgrove தமிழ் முதியோர் நலன்புரி அமைப்பினரின் கோடைகால ஒன்று கூடல்

நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை 1ம் தேதி Torontoவின் Milliken பூங்காவில் - Picnic Site 2

அமெரிக்காவின் South Carolinaவிலுள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் திருமூலர் தமிழ் இருக்கை நிறுவப்படவிருக்கிறதுஈகை நிறுவனமும...
05/30/2025

அமெரிக்காவின் South Carolinaவிலுள்ள மருத்துவ பல்கலைக்கழகத்தில் திருமூலர் தமிழ் இருக்கை நிறுவப்படவிருக்கிறது

ஈகை நிறுவனமும் தமிழ் இருக்கை நிறுவனமும் இணைந்து அளிக்கும் இன்னிசை நிகழ்ச்சி

வரும் 22ம் தேதி ஞாயிற்றுக்கிழமை Toronto தமிழ் இசைக் கலாமன்ற மண்டபத்தில்

தொடர்புகளுக்கு:

இளங்கோ - +1 (416) 707-9104

05/30/2025

இந்தச் சம்பவம் கனடாவின் Pickering நகரில் கடந்த இரவு தமிழர் ஒருவரின் வீட்டில் நடைபெற்றிருக்கிறது!

அவதானமாக இருந்து கொள்ளுங்கள் வீட்டில்...

Address

Toronto, ON

Alerts

Be the first to know and let us send you an email when Krishna Live Telecast posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Krishna Live Telecast:

Share