விளையாட்டு.Com - Vilaiyaddu.com

விளையாட்டு.Com - Vilaiyaddu.com விளையாட்டு.Com Official page. 🎙

Thala MSD ❤️
07/30/2025

Thala MSD ❤️

🤫
07/30/2025

🤫

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெள்ளை பந்து தொடரில் பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு அவர்களின் பணிச்ச...
07/30/2025

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான வெள்ளை பந்து தொடரில் பேட் கம்மின்ஸ் மற்றும் மிட்செல் ஸ்டார்க் ஆகியோருக்கு அவர்களின் பணிச்சுமையை சமாளிக்க ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ⚡

Shubman Gill creating his own legacy ✅🙏🏻
07/30/2025

Shubman Gill creating his own legacy ✅🙏🏻

07/30/2025

20 ரன்கள் தேவைப்படுகிறது.
ஒரே ஓவர்ல 17 Ball போட்்டு போட்டியை முடிச்சுவிட்டான் 😊

John Hasting 😯

இங்கிலாந்து Pitch Curator, இந்தியன் staffs ஒரு Cooling boxஐ pitch பக்கத்துல வச்சிருக்காங்கன்னு நம்மாளுகள கத்தீருக்கார். ...
07/30/2025

இங்கிலாந்து Pitch Curator, இந்தியன் staffs ஒரு Cooling boxஐ pitch பக்கத்துல வச்சிருக்காங்கன்னு நம்மாளுகள கத்தீருக்கார். அப்றம் 8 அடி தள்ளிநின்னு பாக்க சொல்லீருக்கார் Pitchஐ.

Assistant Coach Kotak , ' இத்தன வருசத்துல இப்படி ஒரு நிகழ்வை நாங்க பாத்ததில்ல. நாங்க pitchஐ பாக்கலைன்னா எப்படி. நாங்க coaches எங்களுக்கு தெரியாதா எப்படி நடந்துக்கனும்'னு இப்படி சொல்லீருக்கார்.

அதுக்குதான் காம்பீர் , 'நாங்க என்ன செய்யனும்னு நீ சொல்லாத' ன்னு மொறச்சிருக்கார். கொஞ்சநேரத்துக்கு முன்னாடிதான் McCullum & ECB டைரக்டர் அதே இடத்துல நின்னு பேசீட்டிருந்திருக்காங்க. !

இது ஒரு பெரிய பிரச்சனையா ஆகக் காரணம் அந்த Curator நடந்துகிட்ட விதம் , அவரோட அணுகுமுறை , அதுல இருந்த திமிர்னு சொல்றாங்க.

Pitchஐ பாதுகாக்கனும். ஆனா அதை யார்கிட்ட இருந்துன்னு யோசிக்கனும். அங்க இருக்கவங்க எல்லாம் Players , Coaches, Officials தானே..!

✍️ Arun Kumar G

𝐀𝐧𝐝 𝐭𝐡𝐞𝐲 𝐬𝐚𝐲 𝐜𝐫𝐢𝐜𝐤𝐞𝐭 𝐢𝐬 𝐞𝐚𝐬𝐲....கிரிக்கெட் வெறும் விளையாட்டு என்று சொல்கிறார்கள்... ஆனால் இந்தப் படங்கள் மைதானத்திற்கு வ...
07/30/2025

𝐀𝐧𝐝 𝐭𝐡𝐞𝐲 𝐬𝐚𝐲 𝐜𝐫𝐢𝐜𝐤𝐞𝐭 𝐢𝐬 𝐞𝐚𝐬𝐲....

கிரிக்கெட் வெறும் விளையாட்டு என்று சொல்கிறார்கள்... ஆனால் இந்தப் படங்கள் மைதானத்திற்கு வெளியே அவர்கள் அனுபவிக்கும் வலி, தியாகம் மற்றும் அமைதியான போராட்டங்களின் கதையைச் சொல்கின்றன. 💔🏥

Nathan Lyon 😂🔥
07/30/2025

Nathan Lyon 😂🔥

07/29/2025
07/29/2025
டெஸ்ட் கிரிக்கெட்டில் 15 தடவை 5 விக்கெட் மெறுதிகள் & 5 சதங்கள்.🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 இயன் போத்தம்🇵🇰 இம்ரான் கான்🇮🇳 கபில் தேவ்🇳🇿 டேனியல...
07/29/2025

டெஸ்ட் கிரிக்கெட்டில் 15 தடவை 5 விக்கெட் மெறுதிகள் & 5 சதங்கள்.

🏴󠁧󠁢󠁥󠁮󠁧󠁿 இயன் போத்தம்
🇵🇰 இம்ரான் கான்
🇮🇳 கபில் தேவ்
🇳🇿 டேனியல் வெட்டோரி
🇮🇳 ரவி அஸ்வின்
🇧🇩 ஷகிப் அல் ஹசன்
🇮🇳 சர் ரவீந்திர ஜடேஜா *

ஐபிஎல் 2026 இல் சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. 💛🟡 #கிரிக்கெட் ...
07/29/2025

ஐபிஎல் 2026 இல் சென்னை சூப்பர் கிங்ஸின் பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. 💛🟡

#கிரிக்கெட் #பரார்அருண் #ஐபிஎல்

Address

Vancouver, BC
00200

Website

Alerts

Be the first to know and let us send you an email when விளையாட்டு.Com - Vilaiyaddu.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to விளையாட்டு.Com - Vilaiyaddu.com:

Share