Subas's Geneva Tamil Page

Subas's Geneva Tamil Page Kontaktinformationen, Karte und Wegbeschreibungen, Kontaktformulare, Öffnungszeiten, Dienstleistungen, Bewertungen, Fotos, Videos und Ankündigungen von Subas's Geneva Tamil Page, Nachrichten- und Medienseite, Geneva.

29/11/2022

இந்தியாவில் செல்வந்தராக வாழ்ந்து வந்த இளம்பெண்ணொருவர் துறவியாக மாறியுள்ளார்.

துறவறம்

புதுச்சேரியை சேர்ந்தவர் சாந்திலால் ஜெயின். இவரது மனைவி புஷ்பலதா. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள். இளைய மகள் சலோனி ஜெயின் (22). பயோ மெடிக்கல் இன்ஜினியரிங் படித்தவர். இவர் துறவியாக மாற முடிவு செய்து, தன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார்.

அவர்களும் சலோனி முடிவிற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர். வரும் 4ம் திகதி பெங்களூருவில் உள்ள பாஸ்வசுசீல்தார் கோயிலில், குருஜி ஆச்சார்ய அரவிந்த் சாகர் சுவசர் மகாராஜ் முன்னிலையில், சலோனி துறவறத்திற்கான தீட்சை பெற உள்ளார்.

Adresse

Geneva
1201

Telefon

+41766154615

Webseite

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Subas's Geneva Tamil Page erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen