
13/02/2025
சர்வதேச வானொலி தினம்.....
எனது ஊடகப்பயணத்தில் வானொலி அறிவிப்பு என்பது மிகவும் பிடித்த விடயம்.. பல்வேறு உலகவாழ் நட்பூக்களை சம்பாதித்து கொடுத்த ஒரு தளம் இணையவானொலி. இருந்தும் தற்போது அதை சரிவர தொடரமுடியவில்லையே என்ற ஒரு கவலை எப்போதும் இருந்துகொண்டே இருக்கும்.. ஒன்றை இழந்தால்தான் ஒன்றை பெறமுடியும் என்பது போல ஊடகப்பரப்பில் எனது அடையாளம் எப்போதும் இருக்கும் என நம்புகிறேன்... அனைத்து வானொலி நெஞ்சங்களுக்கும்.. நேயர்களுக்கும் உறவுகளுக்கும் சர்வதேச வானொலி தின வாழ்த்துக்கள்...
Live Now :- www.SwissTamilRadio.Com
Swiss Tamil Radio 💚