Tamilarulfm.com

Tamilarulfm.com News media

Sri Ram
17/07/2024

Sri Ram

https://www.tamilarul.net/2024/07/%20%20%20%20%20-.html  #டோட்மூன்ட் அருள்மிகு  #சிவன் ஆலய  #சப்பறத்திருவிழா -யேர்மனி13....
14/07/2024

https://www.tamilarul.net/2024/07/%20%20%20%20%20-.html #டோட்மூன்ட் அருள்மிகு #சிவன் ஆலய #சப்பறத்திருவிழா -யேர்மனி13.07.2024!📸

டோட்மூன்ட் அருள்மிகு சிவன் ஆலய சப்பறத்திருவிழா -யேர்மனி!📸

*சிவனருள்  கிடைக்க  காலை மாலை  இரு வேளையும் இந்த 108* *போற்றியையும்   ஆசாரத்துடன்  சொல்லி  வாருங்கள்*  *நல்லதே  நடக்கும்...
09/07/2024

*சிவனருள் கிடைக்க காலை மாலை இரு வேளையும் இந்த 108* *போற்றியையும் ஆசாரத்துடன் சொல்லி வாருங்கள்* *நல்லதே நடக்கும்*
*ஓம் நமசிவய !*

08/07/2024

Essen

02/07/2024

🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

*✨இரவு சிவ வணக்கம்✨*
🌹⚡02.07.2024⚡🌹

🍂🍃🍂🍃🍂🍃🍂🍃🍂🍃

💎தடுமாற்றம் வரும்போது
நிதானிக்க கொஞ்சம்
நேரமெடுத்துக்
கொள்ளுங்கள்🪵

💎எங்கே தவறு நேர்ந்ததென்று
பாருங்கள்🪵

💎எப்படி சரி ஆக்க முடியும்
என்பதைத்
தேடுங்கள்🪵

💎சில பிரச்சனைகளுக்கு தீர்வு காண சிலரின் யோசனைகளையும் பயன் படுத்தி கொள்ளுங்கள்🪵

💎சற்று கால விரையம் ஆனாலும் கவலைபட வேண்டாம்🪵

💎தீர்வு தெரிந்த பின்னே
நீங்கள் அடைய விரும்பும் இலக்கை நோக்கி நகருங்கள்🪵

💎வெற்றி
நிச்சயம்
வந்தே தீரும்🪵

🏵️📿🏵️📿🏵️📿🏵️📿🏵️📿

🍁இந்த மாய உலகில் மாறாத ஒன்று மாற்றங்கள் மட்டுமே
எந்த மாற்றங்களிலும் மாறாத ஒன்று எல்லாம் வல்ல இறைவனின் அன்பும் ஆதரவும் மட்டுமே என்று நினைவில் கொள் மனமே🍁

🏵️📿🏵️📿🏵️📿🏵️📿🏵️📿

🍃🍂எல்லாம் வல்ல ஈசனின் அருள் ஆசி🙌 அனைவருக்கும் கிடைக்க வேண்டும்🙏 என்று வேண்டிக்கொண்டு🍂🍃

✨நாளை 03.07.2024 உங்களுக்காக ஒரு புதிய விடியல் காத்திருக்கிறது✨

✨என்றும்
எங்கும் நிறைந்திருக்கும்
ஈசன்🔱

📿🍃📿🍃📿🍃📿🍃📿🍃📿🍃

*🌸இன்றைய "தினம் அகத்தியர் சுருக்க வாக்கு":🌸* *🌸தேதி : 03-07-2024 (புதன் - கணக்கன்)**🌸அகத்தியர் மாமுனிவரின் (குருநாதர்) இ...
02/07/2024

*🌸இன்றைய "தினம் அகத்தியர் சுருக்க வாக்கு":🌸*

*🌸தேதி : 03-07-2024 (புதன் - கணக்கன்)*

*🌸அகத்தியர் மாமுனிவரின் (குருநாதர்) இரத்தின சுருக்கமான ஜீவநாடி வாக்கு :*

*🌸 🌸கேள்வி :*

குருவே சரணம்

மூளை/மன வளர்ச்சி உடைய குழந்தைகள் எந்த கர்மாவினால் பிறக்கிறார்கள்? அதிலிருந்து விடுபட்டு பிற குழந்தைகள் போல் வாழ பெற்றோர்கள் என்ன செய்ய வேண்டும்🙏

*🌸அகத்திய மாமுனிவர் (குருநாதர்) வாக்கு :*

அப்பனே! இல்லையப்பா! இவை எல்லாம் கர்மா இல்லையப்பா! மனித ஜென்மங்கள் தானப்பா. அதாவது திருமணம் செய்யும் பொழுது, ஒருவருக்கொருவர் உந்தனுக்கு, எனக்கு பிடிக்கவில்லை, பின் உந்தனுக்கு அவந்தனுக்கு பிடிக்கவில்லை. பொறாமைகள், போட்டிகள், இவ்வளவு சம்பாதித்து வைத்துளாய், பணங்கள் எங்கே, நகைகள் எங்கே? அப்பனே! இப்படியெல்லாம் இருந்தால், அப்பனே, மூன்று மாதத்தில், ஒரு குழந்தைக்கு, அனைத்தும், கேட்கத் தெரியும் என்பேன் அப்பனே! அதாவது இவ்வாறுதான் நடை பெற்றுக் கொண்டு இருக்கின்றது. இவை எல்லாம் யாராலும் கணிக்க முடியாது என்பேன் அப்பனே. இப்பொழுது யார் தவறு செய்கின்றான் என்று தெரியுமா? அதனால்தான், சித்தர்கள், மனிதர்களை காரி துப்புகின்றார்கள் அப்பனே. அப்பனே நீயும் கெடுவதில்லை, மற்றவர்கள் வாழ்வையும் கெடுத்து வருகின்றாயே, பின் உன் வாழ்வு எப்படி நன்றாக இருக்கும்? யோசித்தாயா? மீண்டும் குழந்தை பிறந்துவிட்டால், அய்யய்யோ! இப்படி பிறந்துவிட்டதே யாங்கள் திருத்தலத்துக்கு சென்றாலும் ஒன்றும் ஆகவில்லையே! முதலில் நீ என்ன செய்தாய் அப்பனே! அதனால், திருமணங்கள் செய்தால் சந்தோஷமாக வாழ முடியும் என்றால் செய்து கொள்ளுங்கள், இல்லை என்றால், பைத்தியக்காரனாக திரிந்து கொள்ளுங்கள் அப்பனே! அப்படி பிறந்த குழந்தைகளை, நிச்சயம் நாங்கள் சாதாரணமாக மாற்றி விடுகின்றோம், கவலையை விடு. அதனால் தான் குழந்தையின் மூன்று மாதத்திலிருந்து மனத்துள்ளே, ராமாயணம், மகாபாரதம் உரைத்து, பலப்பல திருத்தலங்களுக்கு எல்லாம் அழைத்து செல்லுங்கள் என்று கூறிக் கொண்டிருக்கின்றோம். ஒரு குழந்தை அப்படி சென்று கொண்டிருந்தால் அப்பனே! அவன் இளவயதிலேயே ஞானி ஆகிவிடுவான் அப்பனே! அனைத்தும் இறை பாதையில் தெரியும். ஆனால், இப்பொழுது அப்படி இல்லையப்பா! பொழுது போக்குகளாக எதை எதையோ செய்துவிட்டு, கேட்கின்ற குழந்தைகள், அப்படியே ஆகின்றது!

🙏 *-சுபம்-*🙏

*ஓம் அகத்தீசாய நம!🙏*

ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே!ஈசருடன் ஞானமொழி பேசும் முகம் ஒன்றே!கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!குன...
01/07/2024

ஏறுமயில் ஏறி விளையாடும்
முகம் ஒன்றே!
ஈசருடன் ஞானமொழி பேசும்
முகம் ஒன்றே!
கூறும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்றே!
குன்று உருவ வேல் வாங்கி நின்ற
முகம் ஒன்றே!
மாறுபடு சூரரை வதைத்த
முகம் ஒன்றே!
வள்ளியை மணம் புணர வந்த
முகம் ஒன்றே!
ஆறுமுகம் ஆன பொருள் நீ
அருள வேண்டும்!
ஆதி அருணாசலம் அமர்ந்த
பெருமாளே!

⚜️ *முருகாசரணம்* 🐓🦚

https://www.tamilarul.net/2024/05/%20%20%20%20%20%20%20%20_01230195365.html  ஏன்  #முள்ளிவாய்க்கால் கஞ்சி  #தமிழினப்படுக...
13/05/2024

https://www.tamilarul.net/2024/05/%20%20%20%20%20%20%20%20_01230195365.html
ஏன் #முள்ளிவாய்க்கால் கஞ்சி #தமிழினப்படுகொலையின் அடையாளமாக மாறியது ?

ஏன் முள்ளிவாய்க்கால் கஞ்சி தமிழினப்படுகொலையின் அடையாளமாக மாறியது ?

Adresse

Berlin

Benachrichtigungen

Lassen Sie sich von uns eine E-Mail senden und seien Sie der erste der Neuigkeiten und Aktionen von Tamilarulfm.com erfährt. Ihre E-Mail-Adresse wird nicht für andere Zwecke verwendet und Sie können sich jederzeit abmelden.

Teilen