
03/08/2025
இழந்தது எதுவென்று யோசிக்காதே...
இருப்பது எதுவென்று யோசி...
போனது எதுவென்று யோசிக்காதே...
நிலைப்பது எதுவென்று யோசி...
விலகியது எதுவென்று யோசிக்காதே..
விருப்பம் எதுவென்று யோசி..
விட்டது எதுவென்று யோசிக்காதே..
பெற்றது எதுவென்று யோசி!..
காயத்தை யோசிக்காதே
காரணத்தை யோசி...
உங்கள் சிநேகிதி தர்ஷி💜🤍💫
❥💜ꦿ❥.𝐆𝐨𝐨𝐝 𝐌𝐎𝐑𝐍𝐈𝐍𝐆❥❥