27/09/2023
Rejoignez-nous pour la projection de Soundless Dance à l'INALCO le lundi 09/10/2023
நிசப்தநடனம் திரைப்படத்தின் மற்றுமொரு திரையிடல் 09/10/2023 திங்கள்கிழமை அன்று பாரிசில் கலந்துரையாடலுடன் இடம்பெறுகிறது. வாய்ப்பிருப்பவர்கள் கலந்துகொள்ளுங்கள்.
http://www.inalco.fr/evenement/projection-debat-soundless-dance-realise-pradeepan-raveendran