19/07/2025
சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் ஓட்டுநர் உரிமங்களைப் பெறலாம்
19 ஜூலை 2025
கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் முறை ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக அதன் ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.
https://www.facebook.com/share/1HiPzJn27J/
bbaira தமிழ்
https://www.tiktok.com/.sabesan?_t=8p90WfB5SgT&_r=1