BbairaTamil

19/07/2025

சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் ஓட்டுநர் உரிமங்களைப் பெறலாம்
19 ஜூலை 2025

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிக ஓட்டுநர் உரிமங்களை வழங்கும் முறை ஆகஸ்ட் மாதம் முதல் தொடங்கப்படும் என்று மோட்டார் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இந்த திட்டம் தற்போது இறுதி கட்டத்தில் இருப்பதாக அதன் ஆணையர் ஜெனரல் கமல் அமரசிங்க தெரிவித்துள்ளார்.

https://www.facebook.com/share/1HiPzJn27J/

bbaira தமிழ்
https://www.tiktok.com/.sabesan?_t=8p90WfB5SgT&_r=1

19/07/2025

இஸ்ரேலில் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்தது
19 ஜூலை 2025

இஸ்ரேலில் விவசாய சேவைகளில் தொடர்ந்து பணிபுரியும் இலங்கை இளைஞர்களை ஏற்றிச் சென்ற பேருந்து தீப்பிடித்து எரிந்ததாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதர் நிமல் பண்டாரா தெரிவித்துள்ளார்.

தீ விபத்தில் பேருந்து முற்றிலுமாக எரிந்து நாசமாகியுள்ளது.
https://www.facebook.com/share/1HiPzJn27J/

bbaira தமிழ்
https://www.tiktok.com/.sabesan?_t=8p90WfB5SgT&_r=1

19/07/2025

பாகிஸ்தான் இந்தியாவுக்கான வான்வெளி மூடலை நீட்டித்துள்ளது
19 ஜூலை 2025

இந்திய விமான நிறுவனங்கள் இயக்கும் விமானங்களுக்கு தனது வான்வெளியை மூடும் முடிவை பாகிஸ்தான் மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டித்துள்ளது.

https://www.facebook.com/share/1HiPzJn27J/

bbaira தமிழ்
https://www.tiktok.com/.sabesan?_t=8p90WfB5SgT&_r=1

13/07/2025

பொது சேவையை மேம்படுத்துவதற்கு ஐ.நா. ஆதரவு அளிக்கிறது
13 ஜூலை 2025

நிலையான பொது சேவையை உருவாக்குவதற்காக செயல்படுத்தப்படும் திட்டத்திற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டத்தின் (UNDP) நிரந்தர வதிவிடப் பிரதிநிதி அசுசா குபோடா (Azusa Kubota) கூறியுள்ளார்.

https://www.facebook.com/share/1HiPzJn27J/

bbaira தமிழ்
https://www.tiktok.com/.sabesan?_t=8p90WfB5SgT&_r=1

13/07/2025

சீன மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்களுக்கு இடையிலான சந்திப்பு.....

மலேசியாவில் நடைபெற்ற வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி(Wang Yi) இடையே சந்திப்பு நடந்துள்ளது.

https://www.facebook.com/share/1HiPzJn27J/

bbaira தமிழ்
https://www.tiktok.com/.sabesan?_t=8p90WfB5SgT&_r=1

08/07/2025

செம்மணி மனிதப் புதைகுழியில் இன்று 4 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம்!

யாழ்ப்பாணம், செம்மணி - சித்துபாத்தி மனிதப் புதைகுழியில் 13 ஆவது நாளாக இன்றும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

குறித்த வளாகத்தில் மனித எச்சங்கள் காணப்படலாம் என்று சந்தேகத்துக்குரிய இடமாக அடையாளப்படுத்தப்பட்ட பகுதி, அகழ்வுக்குரிய இரண்டாவது இடமாக இன்றைய தினம் நீதிமன்றினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பகுதியில் 3 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டதுடன், இன்றைய தினம் மொத்தமாக 4 என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டன.

இதுவரையில் மொத்தமாக 56 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகப் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணியான ரணிதா ஞானராஜ் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

அவற்றில் 50 மனித என்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

https://www.facebook.com/share/1HiPzJn27J/

bbaira தமிழ்
https://www.tiktok.com/.sabesan?_t=8p90WfB5SgT&_r=1

08/07/2025

*அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு 7,500/- கொடுப்பனவு!*

அறநெறிப் பாடசாலை ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடை கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அறநெறிப் பாடசாலை கல்வி ஊடாக சமூகத்தின் ஆன்மீக அபிவிருத்திக்கு சிறந்த உந்துசக்தி கிடைக்கிறது.

எனவே, எந்தவொரு தனிப்பட்ட எதிர்பார்ப்புகளும் இன்றி அறநெறிப் பாடசாலைகளில் சேவையாற்றும் ஆசிரியர்களின் சேவையை தொடர்ச்சியாக பெற்றுக் கொள்வதனை ஊக்குவித்தல் மற்றும் அவர்களது தனித்துவ அடையாளத்தை பாதுகாப்பதுடன், சமூகத்தின் நல்லிருப்புக்குத் அத்தியாவசியமான அறநெறிக் கல்வி அபிவிருத்திக்காக அறநெறி ஆசிரியர்களுக்கு கொடுப்பனவு மற்றும் சீருடைக் கொடுப்பனவை வழங்குதல் மிகவும் பொருத்தமானது என இனங்காணப்பட்டுள்ளது.

அதற்கமைய, 2026 ஆண்டு தொடக்கம் பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க மதங்களுக்குரிய பதிவு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலைகளில் ஒரு ஆண்டு கால தொடர்ச்சியான சேவைக் காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு ஆசிரியர் கொடுப்பனவு மற்றும் சீருடைக் கொடுப்பனவு அடங்கலான கொடுப்பனவாக ரூபா 7,500/- தொகையை ஆண்டுக்கு ஒரு தடவை செலுத்துவதற்காக புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.facebook.com/share/1HiPzJn27J/

bbaira தமிழ்
https://www.tiktok.com/.sabesan?_t=8p90WfB5SgT&_r=1

08/07/2025

Regarde, suis et découvre encore plus de contenus tendance.

08/07/2025

நாட்டிற்கு வாகனங்களை இறக்குமதி செய்யும் போது 1500CC க்கும் குறைவான கொள்ளளவு கொண்ட வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு சலுகைகளை வழங்குமாறு உள்நாட்டு வருவாய் அதிகாரிகள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

https://www.facebook.com/share/17FUEyXgUA/

bbaira தமிழ்
https://www.tiktok.com/.sabesan?_t=8p90WfB5SgT&_r=1

Adresse

Paris

Site Web

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque BbairaTamil publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à BbairaTamil:

Partager