France Tamil News • பிரான்சு தமிழ்ச் செய்திகள்

  • Page d'Accueil
  • France
  • Paris
  • France Tamil News • பிரான்சு தமிழ்ச் செய்திகள்

France Tamil News • பிரான்சு தமிழ்ச் செய்திகள் பிரான்சின் தமிழ் செய்திகள்,
உடனுக்குடன்...

francetamilnews.com

Like | Follow | Share உலகளாவிய - பிரெஞ்சு - இந்திய - தமிழ்ச் செய்திகள், மும்மொழிகளில் !!!

23/06/2025

அமெரிக்க தாக்குதலுக்கு பதிலடியாக, கத்தாரிலுள்ள அமெரிக்க ராணுவ தளம் மீது ஏவுகணைகளை வீசிய ஈரான்...

கத்தாரில் தொடர் பதற்றம். வான் பரப்பு மூடப்பட்டது.

22/06/2025

பத்திரப்பதிவு துறையில் அதிகாரி ஒருவர் கழிவறையில் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரலாகி வருகிறது...

புதுவை மாநில பத்திர பதிவுத்துறை துணை பதிவாளர் ஶ்ரீகாந்த், போலி சான்றிதழ் வழங்குவதற்காக லஞ்சம் வாங்கிய வீடியோ வெளியானதையடுத்து சஸ்பண்ட் செய்யப்பட்டுள்ளார்.

ஆழ்ந்த இரங்கல்!நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உடல்நிலை குறைவால் காலமானார். அவருக்கு வயது 58. கடந்த சில மாதங்களாகவே புற்ற...
10/05/2025

ஆழ்ந்த இரங்கல்!

நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி உடல்நிலை குறைவால் காலமானார். அவருக்கு வயது 58.

கடந்த சில மாதங்களாகவே புற்றுநோயால் மிகவும் அவதிப்பட்டு வந்த அவரின் சிகிச்சைக்காக பலர் உதவி வந்தனர்.

இந்த நிலையில் சமீபத்தில் 'கமாண்டோவின் லவ் ஸ்டோரி' என்ற படத்திற்கு தானாக முன் வந்து டப்பிங் பேசி கொடுத்தார்.

வீட்டில் ஓய்வெடுத்து வந்த நிலையில், அவர் உடல் நிலை மீண்டும் மோசமானதால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த ஒரு வாரமாக தீவிர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வந்த அவருக்கு, புற்றுநோய் உடல் முழுவதும் பரவியதால் சிகிக்சை பலனின்றி இன்று காலமானார்.

மறைந்த சூப்பர் குட் சுப்பிரமணிக்கு மனைவியும், பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மகளும், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகனும் இருக்கிறார்கள்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கும் அவரின் உடல், இன்றிரவு மேற்கு மாம்பலத்தில் இருக்கும் அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்படும். நாளை அவரது இறுதிச் சடங்கு சென்னையில் நடைபெறும்.

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம்.உறுதி செய்தார் விக்ரம் மிஸ்ரி"இந்தியா - பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் இந்திய நே...
10/05/2025

இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போர் நிறுத்தம்.

உறுதி செய்தார் விக்ரம் மிஸ்ரி

"இந்தியா - பாகிஸ்தான் ராணுவ தளபதிகள் இந்திய நேரப்படி இன்று மாலை 5 மணியில் இருந்து போர் நிறுத்தம்”

~ வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி

Happy New year to everyone!
01/01/2025

Happy New year to everyone!

06/10/2024

Grand IAF airshow @ Marina, Chennai !

வில்லியனூர் அருள்மிகு கோகிலாம்பாள் திருக்காமேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் 2024PC : Bonifaci Boni  #வில்லியனூர்   #தேர்த...
21/05/2024

வில்லியனூர் அருள்மிகு கோகிலாம்பாள் திருக்காமேஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் 2024

PC : Bonifaci Boni

#வில்லியனூர் #தேர்திருவிழா

உலகப்போரில் ஜெர்மனியை வீழ்த்தியதை நினைவுகூரும் பிரான்ஸ். நினைவிடத்தில் இம்மானுவேல் மக்ரோன் அஞ்சலி...Link in comments...
09/05/2024

உலகப்போரில் ஜெர்மனியை வீழ்த்தியதை நினைவுகூரும் பிரான்ஸ். நினைவிடத்தில் இம்மானுவேல் மக்ரோன் அஞ்சலி...

Link in comments...

Victory in Europe Day...இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி வீழ்த்தப்பட்டதை கொண்டாடும் பிரெஞ்சு மக்கள் - 8 மே 1945.79ஆவது நினைவ...
09/05/2024

Victory in Europe Day...

இரண்டாம் உலகப்போரில் ஜெர்மனி வீழ்த்தப்பட்டதை கொண்டாடும் பிரெஞ்சு மக்கள் - 8 மே 1945.

79ஆவது நினைவு தினம் - 8 மே 2024...

Our Lady of Victory Church Festival - 2024புனித ஜெயராக்கினி அன்னை ஆலய பெருவிழா, உழவர்கரைPC : M.Boni
03/05/2024

Our Lady of Victory Church Festival - 2024
புனித ஜெயராக்கினி அன்னை ஆலய பெருவிழா, உழவர்கரை

PC : M.Boni

Le salon de l'Inde a commencé. ... Venez découvrir l’Inde...6 heures de spectacles non-stop Bollywood et Kollywood avec ...
20/04/2024

Le salon de l'Inde a commencé. ...
Venez découvrir l’Inde...

6 heures de spectacles non-stop Bollywood et Kollywood avec des danses, de la musique et des classiques.
Goûtez à la cuisine indienne.
Visitez les étals indiens...

Adresse

Paris

Notifications

Soyez le premier à savoir et laissez-nous vous envoyer un courriel lorsque France Tamil News • பிரான்சு தமிழ்ச் செய்திகள் publie des nouvelles et des promotions. Votre adresse e-mail ne sera pas utilisée à d'autres fins, et vous pouvez vous désabonner à tout moment.

Contacter L'entreprise

Envoyer un message à France Tamil News • பிரான்சு தமிழ்ச் செய்திகள்:

Partager