
08/10/2025
◇ VILITTIRAI MEDIA PRESENT தயாரிப்பில் இயக்குனர் ரொபின் ஸ்கெட்ச் அவருடைய 'அறஞ் சூழ (செயல்)"
முழுநீளத்திரைப்படத்தின் முதற்பார்வை சுவரொட்டி (Firs Look Poster) வெளியிடப்பட்டுள்ளது.
◇ முழுநீளத்திரைப்படத்தில் பணியாற்றவுள்ள அனைவருக்கும் எமது முகநூல் Karulie Media பக்கம் மூலமாக சிறப்பான வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.
◇ 'அறஞ் சூழ (செயல்)" முழுநீளத்திரைப்படத்தின் குழுப்பணியாளர்கள் அனைவருக்கும்
வாழ்த்துக்கள்.
• நடிகை :- அஜித்தா சந்திரசேகரன்
• இசையமைப்பாளர் :- சாம்
• ஒளிப்பதிவாளர் :- ஆர்விஎம் ரமேஷ்
• படத்தொகுப்பாளர் :- சாம் ரிச்சர்ட்
• கலை இயக்குனர் :- புவிராஜ்
• எழுத்தாளர் & இயக்குனர் :- ரொபின் ஸ்கெட்ச்
• தயாரிப்பு முகாமையாளர் :- தமிழேந்தி
• தயாரிப்பு நிறுவனம் :- VILITTIRAI MEDIA
◇ நமது Karulie Media நேயர்கள் அனைவரும் வரவிருக்கும் முழுநீளத்திரைப்படத்திற்க்கு சிறந்த பகிர்வையும், ஆதரவையும் அளித்து எம் தாய் நாட்டு கலைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டுமென்று நேயர்களை கேட்டுக் கொள்கிறோம்.