03/10/2026
🇩🇪 Tag der Deutschen Einheit – ஒன்றுபட்ட ஜெர்மனி!
ஒருகாலத்தில் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட ஜெர்மனி… பின்னர் கிழக்கு, மேற்கு என இரண்டாகப் பிரிந்து Berlin Wall மக்களைப் பிரித்தது.
ஆனால் மக்கள் ஒன்றுபாட்டிற்காக எழுந்தனர்… ✊
1990 அக்டோபர் 3 – ஜெர்மனி மீண்டும் ஒன்றானது! 🇩🇪🤝
இன்று நாம் இலங்கையர்களாகவும் ஒன்றுபடுவோம். ❤️ வரள நாடு போதும் 🙏🏼🇱🇰
சிங்களர் • தமிழர் • முஸ்லிம் — வேறுபாடுகளைத் தாண்டி ஒருவரை ஒருவர் மதிப்போம்.
🎥 Berlin Wall பற்றிய முழுமையான வரலாற்றுக் காணொளி YouTube-ல்!
👉 Link முதல் கமெண்டில்.
❤️ YouTube-ல் Subscribe & Follow செய்து உங்கள் அன்பையும் ஆதரவையும் வழங்குங்கள்!
ஒன்றுபட்ட ஜெர்மனியை வாழ்த்துவோம்!
ஒன்றுபட்ட இலங்கையாக வாழ்வோம்! 🇱🇰🤝