Explore with Nas

Explore with Nas Explore with happiness and love - 𝓔𝔁𝓹𝓵𝓸𝓻𝓮 𝔀𝓲𝓽𝓱 𝓝𝓪𝓼 Explore with Ñäš It’s all about my travel vlog and travel my experience

19/11/2025

ஆர்வக்கோளாருக்கும் அவன் மாமன்
மச்சான் அனைவருக்குமான அதிரடி
பதில் சஹ்திக்கு நீதி கிடைக்கும்
வரை நம் குரல் ஓயாது

✊⚖️
Justice is not a request — It’s a demand. Justice for Sahdhi 💔










19/11/2025

Masjid An Nabawi Green and silver domes.
ஈமான் மற்றும் வரலாறு சந்திக்கும் இடம், மஸ்ஜித் அன் நபவி.
பெருமைமிக்க பச்சை குபா நபி முகம்மது ﷺ resting place-ஐ நினைவூட்டுகிறது. 💚🕌

💚

17/11/2025

✊💔 அப்பாவி சிறுவன் சஹ்திக்கு நியாயம் கிடைக்க வேண்டும்!
அது சில்மியாபுர ஹாலியெல மக்களின் கடமை,
அதே நேரத்தில் ஒட்டுமொத்த இலங்கை முஸ்லிம்களின் பொறுப்பு.
நியாயம் தாமதமாகலாம்… ஆனால் மறையாது.


17/11/2025

ஜமாலியா அரபுக்கல்லூரியின்
மொட்டைக்கடதாசியும்
பொய்ப்பழியும்
உண்மையை மறைத்துவிடாது.
Justice for Sahdhi 🕊️


14/11/2025

Justice for Sahdhi 🕊️
இந்த பெற்றோரின் சந்தேகம் சரியானது… நியாயமானது…!
ஒரு குற்றமற்ற சிறுவனின் வாழ்க்கை இவ்வாறு முடிந்தது மிகுந்த வேதனை… 💔

அவருக்கு நீதி கிடைக்க எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் 🤲🏼
அல்லாஹ் அவருக்கு ஜன்னத் பரிசளிக்கட்டும்.
Inna Lillahi Wa Inna Ilayhi Rajioon 🕊️

இந்த சம்பவம் கொழையா என பெற்றோரால் சந்தேகிக்கிகபடுகின்றது அதற்கான காரணம் என்ன என்பதை உலகம் அறிய வேண்டும்.
உண்மை மறைக்க முடியாது — நீதியே வெல்லும்.
விடியோவை முழுமையாக பாருங்கள் பெற்றோர் வாக்குமூலம் உள்ளடக்கம்!

🕊️ Justice Must Prevail
📢 Raise Your Voice
💔 Stop Injustice

👇 கீழே உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.
❗ மவுனம் ஒரு குற்றம் ❗

14/11/2025

Bosporus 🌅 Turkey 🇹🇷

14/11/2025

Grindelwald🇨🇭 #🥰❤️😍

13/11/2025
13/11/2025

Justice for Sahdhi 🕊️
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
12 வயது சிறுவன் ஜமாலியா அரபுக்கல்லூரியில் திடீர் மரணம் — பெற்றோர்கள் இது ஒரு சதிக்கொலை எனக் கூறுகிறார்கள்.
அல்லாஹ் மரணித்த பிள்ளையை சுவர்க்கத்தில் சேர்த்து அருள்வானாக 🤲🏼
உண்மை வெளிச்சத்துக்கு வந்து, குற்றவாளிகள் தகுந்த தண்டனையை பெற எல்லோரும் பிரார்த்திப்போம். 💔

12/11/2025

Social Media வில்
நம் குடும்பங்களை,
பெண்களை பதிவிடுவதை
தவிர்த்துக்கொள்வோம் !

11/11/2025

பல வருடங்களுக்கு பின்
Video Call இல் ஆளே அடையாளம் தெரியாமல் அதிர்ச்சி தந்த
உங்கள் நண்பன் யார்? tag பண்ணி உடுங்க
🤣🤣🤣

Address

Leicester
60000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Explore with Nas posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Explore with Nas:

Share

Category

Our Story

Anang Manang is an online market platform for Sr Lanka. We connect buyers and sellers, our website features have range of categories for listing anything.