09/08/2025
கொக்குத்தொடுவாயில் தொழிலுக்கு சென்ற இளைஞர்
அடையாளம் தெரியாதோரால் வெட்டி கொலை!
Official page of www.athavannews.com
(3)
195 Marsh Wall
London
E149SG
Be the first to know and let us send you an email when Athavan News posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.
Send a message to Athavan News:
ஆதவன் செய்திகள் இணையத்தளம் பெப்ரவரி 10ஆம் திகதி 2014 ஆம் ஆண்டு ஆதவன் தொலைக்காட்சி ஒளிபரப்பு சேவையுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆதவன் செய்திகள் இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்திக்குள் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வாசகர்கள் ஆதவன் செய்திகள் இணையத்தளத்தை பார்வையிட்டு வருகின்றனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்லுகின்றது. இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட நாட்டின் பல பாகங்களில் இடம்பெறுகின்ற செய்திகள் மற்றும் மக்களின் பிரச்சினைகளை உள்நாட்டிலும் உலகமெங்கும் பரந்து வாழுகின்ற தமிழ் மக்களுக்கு விரைவாகவும் சரியாகவும் எடுத்துச்செல்லவேண்டும் என்ற நோக்குடன் ஆரம்பிக்கப்பட்டு ஆதவன் செய்திகள் இணையத்தளம் இயங்கி வருகின்றது. சொந்த ஊரை விட்டு நாடு கடந்து உலகமெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழ் மக்கள் தத்தமது ஊர்களில் நடைபெறுகின்ற சம்பவங்கள் செய்திகள் நிகழ்வுகள் போன்றவற்றை ஆதவன் செய்திகள் இணையத்தளத்தின் ஊடாக அறிந்து கொள்ளுகின்றனர். 24 மணித்தியாலமும் செய்திகளை உடனுக்குடன் விரைவாக வழங்குவதற்கு இலங்கையின் வடக்கு கிழக்கு உட்பட அனைத்து மாவட்டங்கள் மற்றும் ஊர்களிலும் எமது ஆதவன் செய்தியாளர்கள் பணியாற்றி வருகின்றார்கள். செய்திகளை வீடியோ வடிவில் விரைவாக வழங்கவேண்டும் என்பதில் நாம் சிரத்தை எடுத்து வருகின்றோம். எமது செய்திப்பிரிவில் பணியாற்றுகின்ற ஊடகவியாளர்கள் மற்றும் செய்தி ஆசிரியர்கள் உறுதிப்படுத்தப்பட்ட சரியான செய்திகளை தொகுத்து பிரசுரித்து வருகின்றனர். எமது செய்தியாளர்கள் இலங்கை, இந்தியா,பிரித்தானியா, ஐரோப்பா, கனடா,அவுஸ்ரேலியா,மத்திய கிழக்கு போன்ற நாடுகளிலும் உள்ளனர். இந்த நாடுகளில் வாழுகின்ற தமிழ்மக்களின் பிரச்சினைகள், நடப்புச்செய்திகள் மற்றும் நிகழ்வுகளை அவர்கள் வழங்கி வருகின்றனர். அத்துடன் உலகச்செய்திகள், சினிமா,விளையாட்டு,தொழில்நுட்பம்,வணிகம்,ஆன்மீகம் தொடர்பான வீடியோ செய்திகளையும் உடனுக்குடன் வழங்கி வருகின்றோம். பிரித்தானியாவை தளமாக கொண்டு இயங்கி வரும் ஆதவன் செய்திகளின் செய்திப்பிரிவு கொழும்பிலும் , லண்டனிலும் உள்ளது. உலகத்தமிழர்களுக்காக உடனுக்குடன் செய்திகளை விரைவாக தரமாக வழங்குகின்ற ஒரேயொரு இணையத்தளம் என்பதில் ஆதவன் செய்திகள் பெருமை கொள்கின்றது. E-mail : [email protected]
Call +94 11 4 063006