30/12/2025
''சினிமாவில் எப்படி காமடியனோ
அப்படி தான் நீ தமிழ் அரசியலில்"
"இப்போது இங்கு உன்னுடைய காமடி தான் ஓடுது''
''மனுசர்மாரி நடக்கவும் அல்லது எழுதிக் கொடுத்துவிட்டு போ''
அர்ச்சுனாவுக்கு வகுப்பு எடுத்த தையிட்டி மக்கள்!