Chintu wowpudugai

Chintu wowpudugai 📍 புதுக்கோட்டை – கலையும் வரலாறும் வாழும் மண்
🔊 சோழ நாடு+பாண்டிய நாடு❤️‍🔥
📍 தொண்டைமான் மண் 🔥

06/07/2026

ஆதணக்கோட்டை…
ஒரு ஊர் இல்லை… ஒரு வாழ்க்கை.

புதுக்கோட்டை – தஞ்சாவூர் பைபாஸ் வழியில் இருக்கும் இந்த இடத்தில்
சாலையோரமாக இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள்
தங்களுடைய வாழ்க்கையை இந்த வறுத்த முந்திரிப்பருப்பில்தான் நடத்துகிறார்கள்.

விவசாயிகளிடமிருந்து வரும் முந்திரிக்கொட்டை
பாரம்பரிய முறையில் வறுக்கப்பட்டு,
கையால் உடைத்து,
தரமாக பிரித்து விற்கப்படுகிறது.

இது வெறும் உணவு இல்லை…
ஒரு தலைமுறையின் உழைப்பு.

👉 நீங்களும் இந்த உண்மையான சுவையை அனுபவிக்கலாம்.

📞 Order / Contact: +91 9942489484
📱 WhatsApp Available

04/07/2026

ஆதணக்கோட்டை…
ஒரு ஊர் இல்லை… ஒரு வாழ்க்கை.

புதுக்கோட்டை – தஞ்சாவூர் பைபாஸ் வழியில் இருக்கும் இந்த இடத்தில்
சாலையோரமாக இருக்கும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள்
தங்களுடைய வாழ்க்கையை இந்த வறுத்த முந்திரிப்பருப்பில்தான் நடத்துகிறார்கள்.

விவசாயிகளிடமிருந்து வரும் முந்திரிக்கொட்டை
பாரம்பரிய முறையில் வறுக்கப்பட்டு,
கையால் உடைத்து,
தரமாக பிரித்து விற்கப்படுகிறது.

இது வெறும் உணவு இல்லை…
ஒரு தலைமுறையின் உழைப்பு.

👉 நீங்களும் இந்த உண்மையான சுவையை அனுபவிக்கலாம்.

📞 Order / Contact: +91 9942489484

📱 WhatsApp Available

23/06/2026

Grand Opening Alert!

Sathya 401st Showroom Launch
Mega Opening Sale at Puthukkottai!

Shop your favourite electronics & home appliances with amazing offers 💥

📺 LED TV | ❄️ AC | 🧊 Refrigerator
🧺 Washing Machine | 📱 Smartphones
🏠 Home Appliances & More!

🎁 Special Gold Coin Offer*
💳 Easy EMI | No Cost EMI | 0% Interest Options

📅 Offer Starts: June 24 Onwards

📍 Visit Sathya – No.2423, 24, 29/P, Vadakku Main Road, Puthukottai

📞 Contact: 741823 0985 | 741849 0985 | 741862 0985

Hurry! Celebrate the new beginning with Sathya – Spreading Happiness ❤️

Digital PR -

23/06/2026

📍 புதுக்கோட்டை அருகே இருக்கும் சக்தி வாய்ந்த துர்வசபுரம் கால பைரவர் ஆலயத்தை பற்றி தெரியுமா? 🔱

தொழில் தடைகள், கடன் பிரச்சனைகள், ராகு-கேது தோஷம் போன்றவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்று பல பக்தர்கள் நம்பிக்கையுடன் வழிபடும் தலம் இது. குறிப்பாக தேய்பிறை அஷ்டமி நாளில் நெய் தீபம் ஏற்றி வழிபடுவது மிகவும் சிறப்பாக கருதப்படுகிறது. 🙏

இந்த தகவல் பயனுள்ளதாக இருந்தால் ❤️ Like பண்ணுங்க, 📤 Share பண்ணுங்க, மேலும் இதுபோன்ற ஆன்மீக தகவல்களுக்கு நம்ம Page-ஐ Follow பண்ண மறக்காதீங்க!

🙏 கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் திருக்கோயில் 🙏வரலாற்று சிறப்புமிக்கதும், பக்தர்களுக்கு அருள்வரங்களை வழங்கும் சக்திவாய்ந்...
17/06/2026

🙏 கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் திருக்கோயில் 🙏

வரலாற்று சிறப்புமிக்கதும், பக்தர்களுக்கு அருள்வரங்களை வழங்கும் சக்திவாய்ந்த அம்மன் திருத்தலங்களில் ஒன்றாக விளங்குகிறது கீரணிப்பட்டி முத்துமாரியம்மன் கோயில்.

இந்த கோயிலின் வரலாறு, சிறப்புகள் மற்றும் அம்மனின் அருள்மகிமைகளை வீடியோவாக பதிவு செய்து உங்களுடன் பகிர வேண்டும் என்ற மிகுந்த ஆசையுடன் நான் கோயிலுக்குச் சென்றிருந்தேன். ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் அந்த வீடியோவை எடுக்க முடியவில்லை.

இந்த கோயிலின் வரலாறும், சிறப்புகளும் பற்றி ஒரு முழுமையான வீடியோ பார்க்க நீங்கள் விரும்பினால், உங்கள் கருத்துகளை கமெண்ட்டில் தெரிவியுங்கள். உங்கள் ஆதரவு இருந்தால், கண்டிப்பாக மீண்டும் சென்று இந்த கோயிலைப் பற்றிய சிறப்பான வீடியோவை உங்களுக்காக உருவாக்குகிறேன்.

மேலும், இந்த கோயிலின் சிறப்புகள், உங்களுக்குத் தெரிந்த வரலாற்றுத் தகவல்கள், அம்மனின் அருளனுபவங்கள் ஆகியவற்றை கமெண்ட்டில் பகிருங்கள். உங்கள் கருத்துகள் இந்த வீடியோவை இன்னும் சிறப்பாக உருவாக்க உதவும்.

அம்மன் அருள் அனைவருக்கும் கிட்டட்டும்! 🙏🌺

15/06/2026

பனையப்பட்டி to ராங்கியம் ❤️செல்லும் வழியில் ரோடு ஓரத்தில் இருக்கும் அதிசய ஊத்து முருகன் கோவில் 🙏

follow for more videos

06/06/2026

ஒரு வழிய திருச்செந்தூர் போய்ட்டு வந்தாச்சு 🥹

04/06/2026

💥 Pudukkottai girls’ favorite fashion spot 💥

பெண்களுக்காக மட்டும் 10,000 sq.ft-ல 6 மாடிகளுடன் ✨
இப்போ புதுக்கோட்டையில் கலக்குறது — ZUME Womens 👗🔥

Onlineல இருக்கும் எல்லா latest collections-மும் இங்க available 😍
அதுவும் online price-விட குறைவான rateல 💸🛍️

📍 Location: கீழ ராஜ வீதி, ZUME Womens, புதுக்கோட்டை

03/06/2026

திருமயம் என்ற இந்த சிறு நகரம் பழமையும் நெடிய வரலாற்றையும் கொண்டு திகழ்கிறது. முத்தரையர்கள் பொ.ஊ. 8-9-ஆம் நூற்றாண்டுகளில் திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை அரசாண்டிருக்கலாம் என்று சொல்கிறார்கள். தொடர்ந்து சோழ மன்னர்கள், பாண்டிய மன்னர்கள், விஜயநகர அரசர்கள், பராக்கிரம பாண்டிய விஜயாலயத் தேவர், சுந்தரபாண்டிய விஜயாலயத் தேவர் போன்ற பாண்டிய குறுநில மன்னர்கள் என்று பலராலும் ஆளப்பட்டுள்ளது இந்த ஊர். இராமநாதபுரம் சேதுபதிகள் 16 – 17 நூற்றாண்டுகளில் திருமயம் உள்ளடக்கிய பகுதிகளை தங்கள் ஆளுகைக்குள் கொண்டு வந்தனர். அடுத்து பல்லவர்களாலும், புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களாலும் ஆளப்பட்டுள்ளது இவ்வூர். கிழவன் சேதுபதியின் காலத்தில் இவ்வூர் சேதுபதி நாட்டின் வட எல்லையாகத் திகழ்ந்ததாம்.

திருமயம் மலைக்கோட்டை ஒரு வட்ட வடிவில் அமைந்துள்ள கோட்டையாகும். கோட்டையைச் சுற்றி ஆழமான அகழிகள் இருந்ததற்கான அடையாளங்களை இன்றும் காண முடிக�

26/05/2026

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே, விராச்சிலை போற வழியில இருக்கும் பெருந்துறை ஊர்ல இந்த பழமையான சிவன் கோயில்… 🙏

இடிஞ்சு போன சுவர்கள்…
சரிஞ்சு கிடக்கும் கற்கள்…
ஆனா இன்னும் கம்பீரமா இருக்கும் நந்தியும் சிவபெருமானும்…

பாத்தா ஆச்சரியமாவும் இருக்கு…
இப்படி இருக்கேன்னு வருத்தமாவும் இருக்கு… 🥺

Address

Adanakkottai

Alerts

Be the first to know and let us send you an email when Chintu wowpudugai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share