Thameem adirai

Thameem adirai யாரையும் நம்பாதீர்கள் ...☝️

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்! அது வெட்கக்கேடானதாகவும், தீய வழியாகவும் இருக்கிறது.திருக்குர்ஆன்  17:32
19/07/2025

விபச்சாரத்திற்கு நெருங்காதீர்கள்!
அது வெட்கக்கேடானதாகவும்,
தீய வழியாகவும் இருக்கிறது.

திருக்குர்ஆன் 17:32

சிந்திக்க ஒரு செய்தி
17/07/2025

சிந்திக்க ஒரு செய்தி

இஸ்லாம் மட்டுமே அமைதி மார்க்கம். இஸ்லாமிய பெயரில் குழப்பம் செய்பவர்களுக்கு இறை தண்டனை உண்டு.
16/07/2025

இஸ்லாம் மட்டுமே அமைதி மார்க்கம்.
இஸ்லாமிய பெயரில் குழப்பம் செய்பவர்களுக்கு இறை தண்டனை உண்டு.

நீங்கள் அறிந்து கொண்டே சரியானதை தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்!திருக்குர்ஆன்  2 : 42
16/07/2025

நீங்கள் அறிந்து கொண்டே சரியானதை தவறானதுடன் கலக்காதீர்கள்! உண்மையை மறைக்காதீர்கள்!

திருக்குர்ஆன் 2 : 42

அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.
15/07/2025

அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்.

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தை கேலி செய்ய வேண்டாம்.இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். ...
15/07/2025

நம்பிக்கை கொண்டோரே!
ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தை கேலி செய்ய வேண்டாம்.
இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும்.
எந்தப் பெண்களும் வேறு பெண்களை கேலி செய்ய வேண்டாம்.
இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும்.
உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம்.
பட்டப் பெயர்களால் குத்திக் காட்டவும் வேண்டாம்.
நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டதாகும். திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள் ஆவர்.

திருக்குர்ஆன் 49 : 11

அல்லாஹ்செவி ஏற்ப்பவன், நன்கறிந்தவன்.
14/07/2025

அல்லாஹ்
செவி ஏற்ப்பவன், நன்கறிந்தவன்.

மனிதனை நேர்வழிப்படுத்தும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.
13/07/2025

மனிதனை நேர்வழிப்படுத்தும் ஒரே மார்க்கம் இஸ்லாம் மட்டுமே.

இஸ்லாம் 💞💞💞💞
11/07/2025

இஸ்லாம் 💞💞💞💞

கெட்ட சூழ்ச்சி அதைச் செய்தோரையே சூழ்ந்து கொள்ளும்.திருக்குர்ஆன்  35:43
11/07/2025

கெட்ட சூழ்ச்சி அதைச் செய்தோரையே சூழ்ந்து கொள்ளும்.

திருக்குர்ஆன் 35:43

மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.திருக்குர்ஆன்  100:6
10/07/2025

மனிதன் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்.

திருக்குர்ஆன் 100:6

உண்மை மார்க்கம் இஸ்லாம் 💟
08/07/2025

உண்மை மார்க்கம் இஸ்லாம் 💟

Address

Adirampattinam

Telephone

+918056849096

Website

Alerts

Be the first to know and let us send you an email when Thameem adirai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Thameem adirai:

Share

Category