Viyan Media

Viyan Media This page was started with a focus on study, placement, general News and entertainment. Management is not responsible for personal records.

Followers of this page have the opportunity to showcase their talents.

20/10/2023

மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையில் 200+ Head Constable வேலைவாய்ப்பு

Central Industrial Security Force நிறுவனத்தில் Head Constable பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 28.11.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: Central Industrial Security Force

பணியின் பெயர்: Head Constable

மொத்த பணியிடங்கள்: 215

தகுதி:

Central Industrial Security Force பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:

Central Industrial Security Force பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் (Pay Level-4) ரூ.25,500/- முதல் ரூ.81,100/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு:

Central Industrial Security Force பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 23 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்:

SC, ST, Ex-servicemen (ESM) தவிர மற்றவர்களுக்கு ரூ.100 விண்ணப்ப கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

Central Industrial Security Force பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Trial Test, Proficiency Test, Physical Standard Test மற்றும் Documentation மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

Central Industrial Security Force பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (28.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

28.11.2023

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு Central Industrial Security Force 2023: https://drive.google.com/file/d/12bzTaGp-CnQ7OL4UzOO2-fb-Y1GD6Khy/view

18/10/2023

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட்ல் Probationary Clerks வேலைவாய்ப்பு

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் நிறுவனத்தில் Probationary Clerks பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 06.11.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட்

பணியின் பெயர்: Probationary Clerks

மொத்த பணியிடங்கள்: 72

தகுதி:

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் ஏதேனும் ஒரு பாடத்தில் இளங்கலை பட்டப்படிப்பை குறைந்தபட்சம் 60% மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் பணிக்கு மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு:

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் பணிக்கு Graduate விண்ணப்பதாரர்கள் 24 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்; 31.08.2023 இன் படி Post-graduates 26 ஆண்டுகள். மிகப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்பிசி) / பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிசி) இரண்டு ஆண்டுகள் மற்றும் SC/ST விண்ணப்பதாரர்களுக்கு 5 ஆண்டுகள் என வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்ப கட்டணம்:

Probationary Clerk பதவிக்கு ரூ.600/- விண்ணப்ப கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (06.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

06.11.2023

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லிமிடெட் 2023:https://www.tmbnet.in/tmb_careers/doc/Clerk.pdf

விண்ணப்பிக்க: https://ibpsonline.ibps.in/tmblposep23/

Your Browser is not allowed to access this page. Supporting Browsers : Internet Explorer (9 or above), Mozilla Firefox 20.0 or above, Google chrome 30.0 or above, Safari 6.0 or above.

TNPSC விடுதி கண்காணிப்பாளர் / உடற்பயிற்சி அலுவலர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடுதமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம...
18/10/2023

TNPSC விடுதி கண்காணிப்பாளர் / உடற்பயிற்சி அலுவலர் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நிறுவனத்தில் Hostal Superintendent / Physical Training Officer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 16.11.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

பணியின் பெயர்: Hostal Superintendent / Physical Training Officer

மொத்த பணியிடங்கள்: 18

தகுதி:

TNPSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் உடற்கல்வியில் டிப்ளமோ அல்லது உடற்கல்வியில் ஆசிரியர் சான்றிதழ் மற்றும் ஒரு வருட அனுபவத்துடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ஊதியம்:

TNPSC பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம் ரூ.35,400/- முதல் ரூ.130,400/- வரை சம்பளமாக வழங்கப்படும் .

வயது வரம்பு:

TNPSC பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 37 வரை இருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செயல்முறை:

TNPSC பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் Computer Based Exam, Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை:

TNPSC பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (16.11.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

16.11.2023

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) 2023:https://www.tnpsc.gov.in/Document/tamil/24_2023_HS_TAM_.pdf

விண்ணப்பிக்க: https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ==

05/10/2023

சட்டக் கல்வி நுழைவுத் தேர்வுக்கான இலவசப் பயிற்சி

தமிழ்நாடு ஆதிதிராவிடா் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (தாட்கோ) சாா்பில், அகில இந்திய சட்டக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு எழுதவுள்ள ஆதிதிராவிடா் மாணவா்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.

புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோந்த 18 முதல் 25 வயதுக்குள்பட்ட பிளஸ் 2 முடித்த மற்றும் தற்போது பிளஸ் 2 படித்து வரும் மாணவா்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இலவசப் பயிற்சிக்கான குடும்ப ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ. 3 லட்சம்.

மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே செயல்பட்டு வரும் தாட்கோ அலுவலகத்தை நேரிலோ, 04322 221487 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு அறிந்து கொள்ளலாம். இத்ககவலை மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொசி ரம்யா தெரிவித்துள்ளாா்.

05/10/2023

BECIL நிறுவனத்தில் Manager வேலைவாய்ப்பு

BECIL நிறுவனத்தில் Manager, Dy. Manager, Innovation Fellow பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 09.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: BECIL

பணியின் பெயர்: Manager, Dy. Manager, Innovation Fellow

மொத்த பணியிடங்கள்: 39

தகுதி:

பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் B.Tech. or MSc, MBA பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.70,000/- முதல் ரூ.1,25,000/- வரை ஊதியமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

திறமையுள்ள விண்ணப்பதாரர்கள் Via email / Skill Tests /Interview / Interaction மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப கட்டணம்:

General, OBC, Women,Ex-Servicemen பிரிவினருக்கு ரூ.885/ – விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

SC/ST, EWS/PH பிரிவினருக்கு ரூ.531/ – விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளம் மூலம் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து, ஆன்லைனில் இறுதி நாளுக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

09.10.2023

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு BECIL 2023:

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் Research Associate வேலைவாய்ப்புIGCAR கல்பாக்கம் நிறுவனத்தில் Research Associate ப...
05/10/2023

இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மையத்தில் Research Associate வேலைவாய்ப்பு

IGCAR கல்பாக்கம் நிறுவனத்தில் Research Associate பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 13.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: IGCAR கல்பாக்கம்

பணியின் பெயர்: Research Associate

மொத்த பணியிடங்கள்: 10

தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது கல்வி நிறுவனத்தில் இருந்து M.E, M.Tech, Ph.D, M.S தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்:

Research Associate பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.47,000 – 54,000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

வயது வரம்பு:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 35க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

தேர்வு செயல்முறை:

இந்த மத்திய அரசு பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

https://www.igcrect.in/rectra/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆர்வமுள்ளவர்கள் வரும் அக்டோபர் 10 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

13.10.2023

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு IGCAR கல்பாக்கம் 2023:https://www.igcar.gov.in/recruit/Research_Associate_ADVT_2023_04.pdf

அதிகாரப்பூர்வ தளம்: https://www.igcrect.in/

04/10/2023

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட்டில் Junior Assistant வேலைவாய்ப்பு

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (TNPL) நிறுவனத்தில் Junior Assistant Grade - III Trainee பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 11-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (TNPL)

பணியின் பெயர்: Junior Assistant Grade - III Trainee

மொத்த பணியிடங்கள்: 04

தகுதி:

TNPL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் குறைந்தபட்சம் 60 % மதிப்பெண்களுடன் M.Com முடித்திருக்க வேண்டும். மேற்கண்ட விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

வயது வரம்பு:

TNPL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களின் வயது 01/09/2023 தேதியின் படி, விண்ணப்பதாரர்களின் வயதானது GT பிரிவினருக்கு அதிகபட்சம் 25, BC/BCM/MBC/DNC பிரிவினருக்கு அதிகபட்சம் 27, SC/SCA/ST பிரிவினருக்கு அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பிக்கும் முறை:

TNPL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் www.tnpl.com என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து 11/10/2023க்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதன் பின், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கி, GENERAL MANAGER (HR) TAMILNADU NEWSPRINT AND PAPERS LIMITED KAGITHAPURAM-639 136, KARUR DISTRICT, TAMILNADU என்ற முகவரிக்கு 18.10.2023க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

11.10.2023

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட் (TNPL) 2023:https://tnpl-13685.b-cdn.net/wp-content/uploads/2023/09/TNPL_Corporate-Office-AdvtNorms-27092023-JA-G3-Trainee-2.pdf

விண்ணப்பிக்க: https://creatorapp.zohopublic.com/balamurugans2/tnpl-recruitment/form-perma/Candidate_Application_Form/OPGqsYVzaH4sVnaSJ6Wu3h0OZS6rT5mTNFdDU6f2RJ7v38QzN9pj9AK5TVpDXsEVkCTzqsFOssPEdXnjZ7DKOTfsTRCkntqynyqD?Posting=3735158000002357011

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதங்கள் லிமிடெட்டில் Junior Assistant வேலைவாய்ப்புதமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித...

GRSE 246 Apprentice காலிப்பணியிடங்கள் அறிவிப்பு வெளியீடு

GRSE நிறுவனத்தில் Apprentice பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 29-10-2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: GRSE

பணியின் பெயர்: Apprentice

மொத்த பணியிடங்கள்: 246

காலிப்பணியிடங்கள் விவரம்:

Trade Apprentice (Ex-ITI) - 134
Trade Apprentice (Fresher) - 40
Graduate Apprentice - 25
Technician Apprentice - 47
HR Trainee - 4

தகுதி:

GRSE பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள்

Trade Apprentice (Ex-ITI) – AITT (CTS)
Trade Apprentice (Fresher) – Xth/ Madhyamik/ Secondary Exam
Graduate Apprentice – Degree (Engg)
Technician Apprentice – Diploma (Engg)
HR Trainee – Degree, MBA, PG Degree/ Diploma (Relevant Discipline)

விண்ணப்பிக்கும் முறை:

GRSE பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் https://grse.in/career/ என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் இப்பணிக்கு வரும் 29-10-2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இப்பணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளியான பின் ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

29.10.2023

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு GRSE 2023: https://drive.google.com/file/d/1nH1F7DImjVupYHrjWvbZVhkjA5P6mioY/view

AIASL நிறுவனத்தில் 323 புதிய காலியிடங்கள் அறிவிப்பு

AI Airport Services Limited (AIASL) நிறுவனத்தில் Junior Officer, Ramp Service Executive / Utility Agent cm Ramp Driver, Handyman / Handywomen பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் தகவல்களை படித்து 17.10.2023, 18.10.2023, 19.10.2023 க்குள் விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்: AI Airport Services Limited (AIASL)

பணியின் பெயர்: Junior Officer, Ramp Service Executive / Utility Agent cm Ramp Driver, Handyman / Handywomen

மொத்த பணியிடங்கள்: 323

காலிப்பணியிடங்கள் விவரம்:

Junior Officer – 05
Ramp Service Executive / Utility Agent cm Ramp Driver – 39
Handyman / Handywomen – 279

தகுதி:

AIASL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் பின்வரும் கல்வி தகுதியை பெற்றவராக இருக்க வேண்டும்.

Junior Officer – Bachelor’s Degree (BE / B.Tech)
Ramp Service Executive / Utility Agent cm Ramp Driver – Diploma / ITI
Handyman / Handywomen – 10ம் வகுப்பு
ஊதியம்:

AIASL பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாதம்

Junior Officer பணிக்கு ரூ.28,200./- எனவும்,
Ramp Service Executive / Utility Agent cm Ramp Driver பணிக்கு ரூ.23,640/- எனவும்,
Handyman / Handywomen பணிக்கு ரூ.20,130/- எனவும் மாத ஊதியமாக தரப்படும்.

வயது வரம்பு:

AIASL பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 28 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியமானது ஆகும். மேலும் SC / ST – 05 ஆண்டுகள், OBC – 03 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

AIASL பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் 17.10.2023, 18.10.2023, 19.10.2023 ஆகிய தேதிகளில் 9.00 மணி முதல் 12.00 மணி வரை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

AIASL பணிக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து இறுதி நாளுக்குள் (17.10.2023, 18.10.2023, 19.10.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

17.10.2023, 18.10.2023, 19.10.2023

முக்கிய இணைப்புகள்:

அதிகாரப்பூர்வ அறிவிப்பு AI Airport Services Limited (AIASL) 2023:

Address

Alangudi
622301

Opening Hours

Monday 9am - 9pm
Tuesday 9am - 9pm
Wednesday 9am - 9pm
Thursday 9am - 9pm
Friday 9am - 9pm
Saturday 9am - 9pm

Website

Alerts

Be the first to know and let us send you an email when Viyan Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Viyan Media:

Share

Category