29/04/2026
🎬 27 OCT 2024 - அறிமுகம்
கதை சொல்லல்
4 MAY 2026 - உச்சக்கட்டம்
முழு வியூகம் & மௌன அலை
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026
இது முழுக்க முழுக்க விஜய் + தவெக உறுப்பினர்கள் + தமிழ்நாட்டு மக்கள் = முக்கோண தொடர்பு பிரச்சார வியூகம்.
பழைய அரசியலுக்கு திருத்தம். தமிழ்நாட்டு அரசியலில் புரட்சி.
ஊழல், குடும்பம் மற்றும் வாரிசு அரசியல் — இவைகளுக்கு முற்றுப்புள்ளி.
தவெக தனித்துவம்:
✅ ஊழல் இல்லை
✅ எல்லாம் சரியாகும்
✅ ஒரு வாய்ப்பு
குறிப்பு: பாரம்பரிய அரசியல் பிரச்சாரங்கள் தோல்வியடைந்துவிட்டன.
தவெக அலை மௌனமானது. தாக்கம் பேரலையாக இருக்கும்.
----------
🎬
27 OCT 2024 - INTRO
STORY NARRATION
4 MAY 2026 - CLIMAX
FULL STRATEGY & SILENT WAVE
TN ASSEMBLY ELECTION 2026
This is Full & Full Vijay + TVK Members + Tamil Nadu Public = Triangle Communication Campaign Strategy.
Correction to the old political party agenda. Revolution in Tamil Nadu politics. Corruption, Dynasty, Family Politics — Full Stop.
TVK USPs:
✅ No Corruption
✅ All Will Be Fine
✅ One Chance
Note: Traditional Politics Campaigns Have Failed.
The Wave Is Silent. The Impact Will Be Loud.
#மௌனஅலை