AMBUR TIMES

AMBUR TIMES AMBUR TIMES is FREE NEWS PAPER -LOCALITY BASED, AMBUR TIMES circulated most of HOUSES, RETAIL SHO

22/01/2026

ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில்

கொள்ளு, கேழ்வரகு அறுவடை இயந்திரம்

தொடர்புக்கு - 9786226622

12/10/2025

வேர்க்கடலை 🥜 🥜 🥜 🥜
பிரித்தெடுக்கும் இயந்திரம்

குடியாத்தம், ஆம்பூர், பேரணாம்பட்டு சுற்றுவட்டார பகுதிகளில் வேர்க்கடலை 🥜 பிரித்தெடுக்கும் இயந்திரம்
தொடர்புக்கு *9786226622*
மேல் கொத்த குப்பம்

14/09/2022

1893 ஆண்டு ஆங்கிலேயர்களை எதிர்த்து சுதந்திரப் போராட்ட வீரர் பால கங்காதர திலகர் அவர்கள் ஹிந்துக்களின் எழுச்சிக்காக வீட்டில் பூஜித்த விநாயகர் சிலையை வீதிக்கு கொண்டு வந்த முதல் புகைப்படம்

14/09/2022
06/12/2020
 #ஆம்பூர்_டைம்ஸ்
03/12/2020

#ஆம்பூர்_டைம்ஸ்

சுற்றுலா தலமான பாலாற்று தரைப்பாலம் இடம் : பச்சகுப்பம் பாலாற்று தரைப்பாலம், ஆம்பூர்
29/11/2020

சுற்றுலா தலமான பாலாற்று தரைப்பாலம்
இடம் : பச்சகுப்பம் பாலாற்று தரைப்பாலம், ஆம்பூர்

ஆம்பூர் அருகே பைரப்பள்ளி கிராமத்தில் முருகையன் விவசாய நிலத்தில் 9 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பட்டுள்ளது.
29/11/2020

ஆம்பூர் அருகே பைரப்பள்ளி கிராமத்தில் முருகையன் விவசாய நிலத்தில் 9 அடி நீள மலைப்பாம்பு பிடிப்பட்டுள்ளது.

ஆட்கள் தேவை
18/11/2020

ஆட்கள் தேவை

ஆம்பூர் பஜாரில் உள்ள தனியார் ஏ.டி.எம்மின் அவலத்தை பாரீர்.இது ஏ.டி.எம்.அறையா ? மளிகை கடையா ? இந்த லட்சணத்தில் ஏ.டி.எம்.இய...
16/11/2020

ஆம்பூர் பஜாரில் உள்ள தனியார் ஏ.டி.எம்மின் அவலத்தை பாரீர்.

இது ஏ.டி.எம்.அறையா ? மளிகை கடையா ?
இந்த லட்சணத்தில் ஏ.டி.எம்.இயந்திரத்தில் உள்ள எண்களை தொட்டால் கரண்ட் " ஷாக்" அடிக்கிறது.

மேலும், ஏ.டி.எம்.எந்திரத்துக்கு வெளியே கடை போட்டு உள்ளவர்களோ ஏ.டி.எம். உள்ளே போக வருபவர்களை சகட்டு மேனிக்கு திட்டி தீர்க்கிறார்கள்.

 #ஆம்பூர்_டைம்ஸ் தீபாவளி சிறப்பிதழ்
14/11/2020

#ஆம்பூர்_டைம்ஸ் தீபாவளி சிறப்பிதழ்

Address

Ambur

Website

Alerts

Be the first to know and let us send you an email when AMBUR TIMES posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to AMBUR TIMES:

Share

Category