AMBUR TALK

AMBUR TALK சாமானிய மக்களின் குரலை பதிவிடுவோம்
SPEAK INDIVIDUAL ABOUT EVERYONE IN WORLD

சுகர் 300 வரை எகிறினாலும் சட்டுனு குறைக்க வழி இருக்கு… வீட்டிலேயே இதைப் பண்ணுங்க!நீரிழிவு நோயை கொய்யா இலை கட்டுப்படுத்து...
15/10/2022

சுகர் 300 வரை எகிறினாலும் சட்டுனு குறைக்க வழி இருக்கு… வீட்டிலேயே இதைப் பண்ணுங்க!
நீரிழிவு நோயை கொய்யா இலை கட்டுப்படுத்தும் என்று மருத்துவர் விளக்கம் அளித்தார்.

சுகர் 300 வரை எகிறினாலும் சட்டுனு குறைக்க வழி இருக்கு என டிப்ஸ் கொடுத்துள்ளார் டாக்டர் ஆஷா லெனின்.
மருத்துவர் ஆஷா லெனின் ஆன்லைன் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் இதைக் கூறினார்.

அந்தப் பேட்டியில் அவர், கொய்யா காய், விதைகள் மற்றும் இலைகளின் பல்வேறு மருத்துவக் குணங்கள் குறித்து பகிர்ந்து கொண்டார்.
அப்போது, “கொய்யா விதைகளை நன்கு மென்று சாப்பிட வேண்டும். இது மூளைக்கு பயிற்சி கொடுப்பது போன்றது. மேலும் கொய்யா பழம் சாப்பிட்டால் மூளைக்கு நல்லது.

மேலும், 5 கொய்யா இலை, ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் வெந்தயம், ஆவாரம் பூ, இந்த ஆவாரம் பூ கிடைக்கவில்லையென்றால் ஆவாரம் பொடி நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். வாங்கிக் கொள்ளலாம்
கொய்யா பழம், விதை மற்றும் இலையின் பயன்களை அடுக்கினார் மருத்துவர் ஆஷா லெனின்

அந்தப் பொடி ஒரு ஸ்பூன். அப்படியே ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அரை டம்ளர் வடிகட்டி குடிக்க வேண்டும். சுகர் 300-400, 500 இருக்கு.. என்ன பண்ணணும் என்றால், நான் இதைத் தான் பரிந்துரைப்பேன்” என்றார்.

தொடர்ந்து பெண்களின் மாதவிடாய் பிரச்னைகள் குறித்தும் பேசினார். அப்போது, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் வலி அதிகமாக இருக்கும்.
அந்தக் காலக்கட்டத்தில் வெந்தயம் வாயில் போட்டு தண்ணீர் குடிக்க சொல்வோம். ஆனால் கொய்யா காய் எடுக்க வேண்டும். தினமும் கொய்யா காய் எடுக்கும் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் வலி பெரிதாக வராது” என்றார்.

தொடர்ந்து குங்குமப் பூ சாப்பிட்டால் குழந்தைகள் சிவப்பாக மாற வாய்ப்பில்லை, ஆனால் தினமும் கொய்யா காய் சாப்பிட்டால் இது சாத்தியமாகலாம்” என்றார்.

 🤳
15/10/2022

🤳

26/04/2021

கரோனா என்பது உலக வல்லாதிக்க சக்திகளால் தொடுக்கப்பட்டிருக்கும் பயோ வார்?😮😮😮😮😮
ஆதாரங்களை அடுக்குகிறார் இவர்..!!

அனைவரும் கட்டாயம் காணுங்கள் அனைவருக்கும் பகிருங்கள் !!



Om Namashivaya  🙏
13/04/2021

Om Namashivaya 🙏

This made my day! The definition of world economy explained with 2 cows! PS love the Irish!!!
21/08/2019

This made my day! The definition of world economy explained with 2 cows! PS love the Irish!!!

https://youtu.be/wMhxf1aeB00
16/04/2019

https://youtu.be/wMhxf1aeB00

வேலூர் தேர்தல் ரத்து? - தேர்தல் ஆணையம் பரிந்துரை | Vellore | Election Commission | Thanthi TV Uploaded on 15/04/2...

24/03/2018

Indian ___ fill it

AMBUR RAILWAYSTATION OLDER VIEW
15/03/2018

AMBUR RAILWAYSTATION OLDER VIEW

HARD WORK NEVER FAILS
14/03/2018

HARD WORK NEVER FAILS

Address

Ambur
635802

Website

Alerts

Be the first to know and let us send you an email when AMBUR TALK posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share