Annur 360

Annur 360 Follow Annur 360 for every update!

📍 Annur & Coimbatore's trusted local community. 📰 Daily news, breaking updates, events, business, jobs, education, tourism, culture, temples & viral stories. ❤️ Bringing people together with reliable local information.

25/08/2026

annur.360_

19/08/2026

📍 பவானிசாகர் அணை | ஈரோடு 💧

72 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும்
தமிழ்நாட்டின் உயிர்நாடி 🙏
இன்றும் விவசாயத்தின் நம்பிக்கை 🌾





18/08/2026

📍அன்னூர் பள்ளிகள் | கோயம்புத்தூர்

அன்னூர் பகுதியில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் பல உள்ளதால், கல்வி வளர்ச்சியில் முக்கிய இடம் பெற்றுள்ளது.

❤️ நீங்கள் எந்த பள்ளியில் படிச்சீங்க?





17/08/2026

📍 ஸ்ரீ பாலத்து கருப்பராயன் கோவில் | பாரியூர் | கோபிசெட்டிபாளையம் | ஈரோடு மாவட்டம்

பாரியூரில் அமைந்துள்ள பழமையான உள்ளூர் வழிபாட்டுத் தலங்களில் ஒன்றாக விளங்கும் ஸ்ரீ பாலத்து கருப்பராயன் கோவில், பக்தர்களின் வழிபாட்டில் சிறப்பிடம் பெற்றுள்ளது. 🙏

❤️ இந்த கோவிலுக்கு நீங்கள் சென்றிருக்கீங்களா?





16/08/2026

📍 கரியம்பாளையம் | அன்னூர் வட்டம் | கோயம்புத்தூர் மாவட்டம்

அமைதியான கிராமச் சூழலும் விவசாயப் பின்னணியும் கொண்ட அன்னூர் பகுதியின் முக்கிய கிராம ஊராட்சிகளில் ஒன்று.

❤️ கரியம்பாளையம் உங்களுக்கு தெரிஞ்ச இடமா?





Address

Annur, Coimbatore
Annur
641653

Website

Alerts

Be the first to know and let us send you an email when Annur 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share