Maki Sri

Maki Sri All ways Happy

உறங்கும் நேரத்தையேஇன்பம் என்பேன் 😊ஏனென்றால் - என் கனவில்*நீ* வரும் நேரம் 💞
01/02/2025

உறங்கும் நேரத்தையே
இன்பம் என்பேன் 😊

ஏனென்றால் -

என் கனவில்
*நீ* வரும் நேரம் 💞

முகம் பார்க்காமல்இருந்தாலும்,குரல் கேட்காமல்இருந்தாலும்,என் அன்புக்குசொந்தமான ஒரேஉறவு நீ 💓
09/08/2024

முகம் பார்க்காமல்
இருந்தாலும்,

குரல் கேட்காமல்
இருந்தாலும்,

என் அன்புக்கு
சொந்தமான ஒரே
உறவு நீ 💓

ஆழ்நிலை தியானத்திலும்உன் பெயரையே தொடர்ந்துஜெபிக்கின்றது மனம்,காதல் வேதமாய் 💓
02/08/2024

ஆழ்நிலை தியானத்திலும்
உன் பெயரையே தொடர்ந்து
ஜெபிக்கின்றது மனம்,

காதல் வேதமாய் 💓

உன் முகம் பார்த்துவிட்டால் போதும்,பல யுகங்களை கூடசுகங்களாக கழித்திடுவேன்,வழி மேல் விழி வைத்துஉன்னை எதிர்பார்த்து 💓      ...
01/08/2024

உன் முகம் பார்த்து
விட்டால் போதும்,

பல யுகங்களை கூட
சுகங்களாக கழித்திடுவேன்,

வழி மேல் விழி வைத்து
உன்னை எதிர்பார்த்து 💓

கொஞ்சி பேசிட வேண்டாம்அன்பே உன் விழி இரண்டும்என்னிடம் பேசுதே,நீ கொஞ்சமாக பார்த்தால்மழை சாரல் வீசுகிறதேஎன் மனதில் 💓       ...
31/07/2024

கொஞ்சி பேசிட வேண்டாம்
அன்பே உன் விழி இரண்டும்
என்னிடம் பேசுதே,

நீ கொஞ்சமாக பார்த்தால்
மழை சாரல் வீசுகிறதே
என் மனதில் 💓

நம் கவலைகளை மறையவைத்து நம்மை சிரிக்கவைக்க உண்மையாகநேசிப்பவர்களால் தான்முடியும் 💓
19/07/2024

நம் கவலைகளை மறைய
வைத்து நம்மை சிரிக்க
வைக்க உண்மையாக
நேசிப்பவர்களால் தான்
முடியும் 💓

16/07/2024

Wedding Anniversary Celebration 🎉 🥰

இன்று எங்களின் திருமண நாள் 🥰எங்களை வாழ்த்துங்கள் நண்பர்களே ☺️
16/07/2024

இன்று எங்களின் திருமண நாள் 🥰

எங்களை வாழ்த்துங்கள் நண்பர்களே ☺️

நீயும் நானும்நனைந்த முதல்மழையின் ஈரம்காயவில்லை,இன்று வரையிலும்என் மனதினுள் 💓
12/07/2024

நீயும் நானும்
நனைந்த முதல்
மழையின் ஈரம்
காயவில்லை,

இன்று வரையிலும்
என் மனதினுள் 💓

அன்பு செலுத்துதல்பலம் போலவே அதைமிஞ்சிய பலவீனமும்இல்லை 💞
06/07/2024

அன்பு செலுத்துதல்
பலம் போலவே அதை
மிஞ்சிய பலவீனமும்
இல்லை 💞

என்ன பேசுவது என்றுதெரியவில்லை,ஆனால்நிறைய பேச வேண்டும்என்று மனம் சொல்கிறது 💓
28/06/2024

என்ன பேசுவது என்று
தெரியவில்லை,

ஆனால்

நிறைய பேச வேண்டும்
என்று மனம் சொல்கிறது 💓

அப்படி என்னதான்செய்து விட்டாயோதெரியவில்லை,என் வாழ்வின் மொத்த தேடலும்உனைச் சார்ந்தே இருக்கும் படி 💓
27/06/2024

அப்படி என்னதான்
செய்து விட்டாயோ
தெரியவில்லை,

என் வாழ்வின்
மொத்த தேடலும்
உனைச் சார்ந்தே
இருக்கும் படி 💓

Address

Arani

Alerts

Be the first to know and let us send you an email when Maki Sri posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Maki Sri:

Share