Once More

Once More Fun Entertainment Unlocked �

அன்பு காட்டி வெற்றிபெறுவது நீ என்றால்,உன்னிடம் தோற்பதும்எனக்கும் வெற்றியே 💓
09/08/2024

அன்பு காட்டி வெற்றி
பெறுவது நீ என்றால்,

உன்னிடம் தோற்பதும்
எனக்கும் வெற்றியே 💓

இதயத்திற்கு தேவைப்படும்இடைவிடாத துடிப்பை போல்எனக்கும் இடைவிடாதுதேவைப்படுகிறது,💗 உன் அன்பு 💗
08/08/2024

இதயத்திற்கு தேவைப்படும்
இடைவிடாத துடிப்பை போல்
எனக்கும் இடைவிடாது
தேவைப்படுகிறது,

💗 உன் அன்பு 💗

தொல்லையாக தான்இருக்கிறது,தொல்லை செய்யாமல்நீ தொலைவில் இருப்பதால் 💓
02/08/2024

தொல்லையாக தான்
இருக்கிறது,

தொல்லை செய்யாமல்
நீ தொலைவில் இருப்பதால் 💓

முகம் பார்த்து வந்தகாதல் மறைந்து விடும்,பணம் பார்த்து வந்தகாதல் பறந்து விடும்,உள்ளம் பார்த்து வந்தகாதல் உயிர் உள்ள வரைதொ...
01/08/2024

முகம் பார்த்து வந்த
காதல் மறைந்து விடும்,

பணம் பார்த்து வந்த
காதல் பறந்து விடும்,

உள்ளம் பார்த்து வந்த
காதல் உயிர் உள்ள வரை
தொடர்ந்து வரும் 💓

சிப்பி நான் முத்து நீகடலாய் நம் காதல்,விழி நீ மொழி நான்மௌனமாய் நம்இருவரின் உரையாடல் 💓
31/07/2024

சிப்பி நான் முத்து நீ
கடலாய் நம் காதல்,

விழி நீ மொழி நான்
மௌனமாய் நம்
இருவரின் உரையாடல் 💓

காதல் என்பது போதைஅது முடிவில்லாதஅன்பின் பாதைஅந்த பாதையில்சேர்ந்து முடிவில்லாமல்நடப்போம் வா 💓
20/07/2024

காதல் என்பது போதை
அது முடிவில்லாத
அன்பின் பாதை
அந்த பாதையில்
சேர்ந்து முடிவில்லாமல்
நடப்போம் வா 💓

17/07/2024

Masal Vadai Recipe 😋 Evening Snacks Home Making 😊

இன்று எங்களின் திருமண நாள் 🥰எங்களை வாழ்த்துங்கள் நண்பர்களே ☺️
16/07/2024

இன்று எங்களின் திருமண நாள் 🥰

எங்களை வாழ்த்துங்கள் நண்பர்களே ☺️

எத்தனையோ பேசியஎத்தனையோ வாதாடியஇதழ்கள் ஏனோமௌனம் தழுவினநாம் ஒன்றாய்சந்தித்த போது 💖
12/07/2024

எத்தனையோ பேசிய
எத்தனையோ வாதாடிய
இதழ்கள் ஏனோ
மௌனம் தழுவின
நாம் ஒன்றாய்
சந்தித்த போது 💖

வாசிப்பது நீயென்றால்யோசிக்காமல் எழுதுவேன்,கண் மை கொண்டுபல கவிதைகளை 💓
06/07/2024

வாசிப்பது நீயென்றால்
யோசிக்காமல் எழுதுவேன்,

கண் மை கொண்டு
பல கவிதைகளை 💓

என்னுள் எதை தேடினாலும்நீயே கிடைத்தது விடுகிறாய்இதயத்தில் 💓
28/06/2024

என்னுள் எதை தேடினாலும்
நீயே கிடைத்தது விடுகிறாய்
இதயத்தில் 💓

எவ்வளவு முயன்றும்தோற்று தான் போகிறேன்,உன்  பார்வையிலிருந்துஎப்படி சமாளிப்பதுஎன்று தெரியவில்லை 💓
27/06/2024

எவ்வளவு முயன்றும்
தோற்று தான் போகிறேன்,

உன் பார்வையிலிருந்து
எப்படி சமாளிப்பது
என்று தெரியவில்லை 💓

Address

Arani
632315

Website

Alerts

Be the first to know and let us send you an email when Once More posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share