13/11/2025
🛑🚥 மின்தடை ரத்து அறிவிப்பு : தமிழ்நாடு மின்சார வாரிய அறிவிப்பு நாளைய தினம் (14.11.2025) மின் நிறுத்தம் தேதி மாற்றி வைக்கப்பட்டுள்ளது
வழக்கம்போல் மின் வினியோகம் இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இப்படிக்கு தமிழ்நாடு மின்சார வாரியம்
கொடிக்குளம் மற்றும் கோட்டைப்பட்டினம்.