TN-63 chettinad

TN-63 chettinad news& entertainment

10/07/2025

Karaikudi heavy rain

தமிழக வெற்றிக் கழகத்தின் சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்கும் அன்பு சகோதரர் திரு DrPrabhu TK  அவர்களுக்கு நெ...
03/02/2025

தமிழக வெற்றிக் கழகத்தின் சிவகங்கை கிழக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பேற்கும் அன்பு சகோதரர் திரு DrPrabhu TK அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் ❤️💛

13/01/2025

எல்லோருக்கும் தித்திக்கும் தைப் பொங்கல் திருநாள் நல் அன்பு வாழ்த்துகள் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
புதுப்பானை பொங்கலிலே புத்தரிசி தானுமிட்டு, கரும்பின் கட்டியிட்டு, புத்துருக்கு நெய், ஏலம், சுக்கு,திராட்சை, முந்திரி வரிசையாய் உள்ளே இட்டு பொங்கி வைத்த பொங்கலுடன் , வகை வகையாய்க் காய்கறி, கனி வர்க்கம், பருப்புடன் படையலிட்டு சூரியனை வணங்கி நிற்போம் 🙏🙏🙏🙏🙏
உற்றோரும், மற்றோரும் குலவை இட்டுக் கூடிக்களித்து, ஒன்றாயிருந்து உண்டு மகிழ்ந்திருப்போம் 🙏🙏🙏
அன்னை பூமியையும், அழகு இயற்கையையும், தோழன் உழவனையும் போற்றி வணங்கிடுவோம் 🙏🙏🙏🙏🙏மகிழ்ந்தே வாழ்ந்திடுவோம் 🙏🙏🙏🙏🙏🙏

21/11/2024

பாம்பன் பாலம்

உங்கள் கருத்து..
27/10/2024

உங்கள் கருத்து..

26/10/2024

Dewali new collections arrived...

Shirts and Tshirt Buy 2 Get 1 offer...

Only on Banu Men's collection...

Opp to chekkalai bakery
Collage Road.karaikudi.
9894212101.

24/10/2024

இது போன்ற தவறுகளை செய்யவேண்டாம்🚧❌

14/10/2024

சிவகங்கை மாவட்டத்தில் எந்தெந்த இடங்களில் தற்போது மழை பெய்து கொண்டிருக்கிறது ? சொல்லுங்கள் தெரிந்து கொள்வோம் 🌨️🌪️

11/10/2024

காரைக்குடி மாநகராட்சி

காரைக்குடியில் பலத்த மழை
11/10/2024

காரைக்குடியில் பலத்த மழை

30/09/2024
கல்கத்தாவில் பயிற்சி மருத்துவ சகோதரியை கூட்டு பாலியல் செய்து கொடூரமான முறையில் கொலை செய்த வர்களை கண்டித்தும், பெண்கள் மற...
23/08/2024

கல்கத்தாவில் பயிற்சி மருத்துவ சகோதரியை கூட்டு பாலியல் செய்து கொடூரமான முறையில் கொலை செய்த வர்களை கண்டித்தும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக தொடர்ந்து நடைபெறும் பாலியல் வன்கொடுமை குற்றத்தில் ஈடுபடும் கயவர்களுக்கு கடுமையான தண்டனை அளிக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. காரைக்குடி சமூக அலுவலரும் பொதுமக்கள் அனைவரும் இணைந்து நடத்திய இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டத்தில் இந்தியன் மெடிக்கல் அசோசியேஷன் சார்பாக மருத்துவர்கள் பலர் கலந்து கொண்டனர். பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஜாமீன் வழங்கக் கூடாது எனவும், சட்டம் கடுமையாக்கப்பட்டு அதிகபட்ச தண்டனையாக தூக்கு தண்டனை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இது போன்ற வழக்குகளை தாமதப்படுத்தாமல் தீர்ப்பு வழங்கி, சம்பந்தப்பட்ட குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இது போன்ற நீதிமன்றத்தின் தீர்ப்பினால், குற்றங்கள் நடைபெறாது என தெரிவித்தனர். இந்த மாபெரும் மனித சங்கிலி போராட்டம் ஆனது பொதுமக்களிடையும் கல்லூரி மாணவர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றது. போராட்டத்திற்கு வடக்கு காவல் நிலையத்தின் சார்பாகவும் போக்குவரத்து காவல்துறையின் சார்பாகவும் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.போராட்டத்திற்கான ஏற்பாட்டை காரைக்குடி சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் ஏற்பாடு செய்தனர்.

Address

Arantangi

Telephone

+918072253115

Website

Alerts

Be the first to know and let us send you an email when TN-63 chettinad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TN-63 chettinad:

Share