08/07/2025
எழுச்சியுடன் திரண்ட மக்கள் வெள்ளம்.!
திணறிய மதுரை மாநகரம்.!
மதுரையில் நடைபெற்ற மனிதநேய மக்கள் கட்சியின் மாபெரும் எழுச்சி பேரணி மற்றும் மாநாட்டின் கழுகு பார்வை காணொளி காட்சிகள்.
#மமகமாநாடு #மதுரைமாநாடு
மமக தகவல் தொழில்நுட்ப அணி