
06/10/2023
வணக்கம், நாங்கள் AKNServe நிறுவனத்தில் இருந்து உங்களை தொடர்பு கொள்கிறோம். எங்கள் நிறுவனத்தின் மூலமாக DIGITAL MARKETING, LAPTOP SERVICE மற்றும் MECHANICAL Engineering Design தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறோம். பயிற்சியினை முடித்த பின் மாணவர்களுக்கு வேலை வாய்ப்புகளையும், வீட்டிலிருந்து சுயமாக சம்பாதிக்கும் வாய்ப்புகளையும், பகுதி நேர வேலை வாய்ப்புகளையும் ஏற்படுத்தி தருகிறோம். படித்து முடித்து வேலை தேடுவோர், படித்த இல்லத்தரசிகளும், மாணவர்களும் பங்கு பெறலாம். குறைந்தபட்ச ஆங்கில அறிவு தேவை. மேலும் விவரங்களுக்கு 8270558658, 7092626778.