01/09/2026
சிலரை சந்திப்பது காலத்தின் கட்டாயமாக இருக்கும், அது போலவே கிடைத்தது தான் ArikaraChinnaa அரிகரசின்னா அரிகரசின்னா அண்ணனின் நட்பு 🤩
பணம் துரத்தும் உலகினிலே, புகழ் தேடும் கூட்டத்திலே,
பல்லுயிரைப் பின் தொடரும் மாமனிதர்! ❤️
சில நேரங்களில் உயிரையே பணயம் வெச்சு நீங்க பதிவு செய்ற ஒவ்வொரு நொடியும், நம்ம வருங்காலத்துக்கான பொக்கிஷம். ஏசி அறையில் அமர்ந்து பல்லுயிர் பற்றி பேசுவோர் மத்தியில, அட்டைக்கடியும், முள் குத்தலும் வாங்கி, விஷ உயிரிகளையும் கையில் பிடித்து இயற்கையை ரசித்து நீர் பதித்த காவியங்கள் ஈடு இணையில்லாதவை..!
உங்கள் கண்கள் இன்னும் பல உலகத்தை காட்டணும்!
உங்கள் பாதம் இன்னும் பல காடுகளை அளக்கணும்!
இந்த பூமியில் இயற்கை உள்ள வரைக்கும், உங்கள் உழைப்பும் பேர் சொல்லும்!
எனது அன்பான அண்ணன் “அரிகரசின்னா ” 🤩
ArikaraChinnaa அரிகரசின்னா