Arni Clique

Arni Clique Aarani (Tamil : ஆரணி which is written as Arani or Arni) is a town and a municipality in Tiruvanamalai district in the state of Tamil Nadu, India.

The name comes from the word araneeyam which means a place surrounded by a forest.

YUvaraj Venkatesan
04/12/2024

YUvaraj Venkatesan

📢 Exciting Opportunity for Final-Year Students, Job Seekers, Aspiring Entrepreneurs & Trainers! 🔊 Join us for the FEETVR...
20/09/2024

📢 Exciting Opportunity for Final-Year Students, Job Seekers, Aspiring Entrepreneurs & Trainers!

🔊 Join us for the FEETVR Opportunity Program Seminar – an exclusive chance to unlock your potential in Freelancing, Employment, Entrepreneurship, and Trainer opportunities in Virtual Reality (VR)!

📅 Date: October 6th, Sunday

🕒 Time: 10:00 AM – 5:00 PM

📍 Venue: Hotel Khanna Fiesta, A Begamont Hotel, Vellore

💰 Registration Fee: Rs.2500
(Includes Training, Certificate, Training Kit, Lunch, Hi-Tea with Snacks & Hands-On VR Experiences)

🚀 What is FEETVR?
FEETVR stands for Freelancing, Employment, Entrepreneurship, and Trainer opportunities in Virtual Reality. This one-day workshop will equip you with essential VR skills and insights to:

💼 Freelance in VR technology – Offer your skills independently.

🏢 Employment in VR companies – Step confidently into the corporate world.

🚀 Entrepreneurship – Launch your own VR startup.

📚 Trainer opportunities – Teach VR technology to others.

🌟 Workshop Highlights:
- Interactive hands-on VR training with VR headsets provided by Learnova
- Open to all final-year students from Engineering, Polytechnic, Arts & Science disciplines (No coding knowledge needed!)
- Certification upon completion
- Real-world experience to prepare you for the future

📝 Register Now and secure your spot!
Click here to fill out ther registration form: 🔗 https://forms.gle/bgnC4ZrNrC9qoRnRA

📄 Download the Brochure for more details: 🔗 https://bit.ly/feetvr-brochure

🎓 Don’t miss out on this transformative opportunity to build a future in the growing VR industry!

For any questions, feel free to contact us! 📞

Warm regards,
Team Learnova
(A Brand of Uvisoft Technology Private Limited)

03/09/2024

🤝🚀🎯 100% MSME கடன் மூலம் Education Academy அல்லது Games Center தொழில் தொடங்க ஆர்வமா??? 🚀🎯🤝

💸🤑💰 விர்ச்சுவல் ரியாலிட்டி தொழில்நுட்பம் மூலம் மாதந்தோறும் 5 லட்சம் வரை சம்பாதிக்கும் வாய்ப்பு 💸🤑💰

📞 Contact Us for more details:
+91 8300087771/2/3

🌐 Visit Our Website for more information:
www.learnova.in

📧[email protected]

Benefits :-
✅100% loan Options
✅Can avail 25to 35%of Subsidy
✅No Collateral
✅Dedicated Loan Manager
✅No Upfront Fees
✅3 Years or 5 Years repayment

ஆரணியில் செல்போனை தவற விட்டவர் பயந்து கொண்டு முழிக்கவும்!  "என்னிடம் தான் உள்ளது" என்று பழ வியாபாரியின் நேர்மையும்!!நேற்...
16/03/2024

ஆரணியில் செல்போனை தவற விட்டவர் பயந்து கொண்டு முழிக்கவும்! "என்னிடம் தான் உள்ளது" என்று பழ வியாபாரியின் நேர்மையும்!!

நேற்று (15.03.2024) ஆரணி கொசபாளையம் பகுதியைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர், ஆரணி சரவணா பிரவுசிங் சென்டரில் பிரிண்ட் அவுட் எடுப்பதற்கு சென்றார், பிரிண்ட் அவுட் எடுத்துக்கொண்டு அக்கடையை விட்டு நகர்ந்து பொருட்களை வாங்குவதற்காக ஆரணி பஜார் வீதியில் அமர் கேண்டின் அருகில் சென்று கொண்டிருந்தார் திடீரென அவரது கைபேசி அவ்விடத்தில் விழுந்ததை அறியாமல், எங்கு விட்டோமோ என்று பயந்து கொண்டு இருந்த நிலையில், சற்று நேரத்திற்கு முன் சென்ற பிரௌசிங் சென்டரில் இருக்குமோ என்ற எண்ணத்தில் அங்கு வந்தார், அங்கு கடையின் உரிமையாளர் திரு பாலமுருகனிடம் தனது கைபேசியை இங்கே வைத்து விட்டேனோ என்ற குழப்பத்தில் கேட்டுள்ளார், அங்கு தேடிப் பார்த்தும் கிடைக்கவில்லை, அருகில் நான் அவரது கைபேசி எண்ணை வாங்கி எனது கைபேசியில் அந்த நம்பரை அழைத்தேன் அதில் ஒரு நபர் "சார் இந்த மொபைல் கீழே இருந்தது ஒரு பையன் எடுத்து கொடுத்து இருக்கிறான் நீங்க உடனே அமர்க்கண்டின் பக்கத்துல வரீங்களா" என்றார்.

நானும் கைபேசி தொலைத்த பிரகாஷ் அவர்களும் உடனே அமர்கண்டின் அருகில் சென்றோம், மறுபடியும் பிரகாஷ் அவர்களது கைபேசி எண்ணை அழைத்தேன் அதே குரல் "சார் நான் அமர்கண்டின் பக்கத்துல இருக்குற பழக்கடையில் இருக்கிறேன் சார் நீங்க எங்க இருக்கீங்க கொஞ்சம் உள்ள வாங்க" என்று அந்த குரல் எங்களை அழைத்தது.

புன்னகையுடன் எங்களை வரவேற்று "சார் உங்க மொபைலை கீழே இருந்தது என்று ஒரு பையன் எடுத்துக் கொடுத்து இருக்கிறான் சார், நான் எடுத்து வச்சுக்கிட்டேன் சார் எந்த நம்பருக்கு கால் பண்றதுன்னு தெரியல அப்பதான் உங்க கால் வந்தது, மொபைலை தொலைச்சிட்டா எவ்வளவு கஷ்டமா இருக்குன்னு எனக்கும் தெரியும் சார் மொபைல் போனா போது, அதுல இருக்கிற நம்பர் ரொம்ப முக்கியம் இல்லையா சார் அந்த வலி எனக்கும் தெரியும் சார்" என்று எங்களிடம் புன்னகித்துக் கொண்டே இதனை விவரித்தார்.

அந்த தன்னலமற்ற நபரின் பெயர் அஸ்வின், ஆரணிபாளையம் சாந்தா தெருவில் வசித்து வருகிறார். அமர் கேண்டின் அருகில் உள்ள புதிய பேருந்து நிலையம் வழியில் இடது புறமாக ஒரு பழக்கடை ஐந்து வருடமாக நடத்திக் கொண்டிருக்கிறார். எவ்வளவு பெரிய மனது எவ்வளவு பெரிய நற்செயல் சாதாரணமாக சிரித்துக் கொண்டே இந்த மாபெரும் சேவையை அவர் செய்துள்ளார் என்பதை நான் கண்டு மகிழ்ந்தேன், காரணம் நானும் எனது கைபேசியை தொலைத்து இருந்தேன் கிடைக்கவில்லை இந்த மாதிரியான நல்ல உள்ளங்கள் இருக்கும் வரை நாடு நலம் பெறும் மனிதம் மேம்படும் நன்றி🙏 அஸ்வின் அவர்களுக்கு.

வாகனங்களில் செல்லும் பொழுது எச்சரிக்கையாக இருக்கவும் உங்களது கைபேசியை பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்தால் அதை கவனமாக வைக்கவும்.

இவன்
விக்ரம் உமாபதி ( Vickram Umapathy )

16/02/2024
22/09/2023

📈💰 Tired of financial crises? Join the HiTech Crypto platform and start earning! 💼🚀

For more information, give us a call ☎️ (Mobile numbers )or visit our website 🌐 (website). Your financial freedom awaits! 💪🤑

Call Us Known More Details

📱 +91 8961188100+91 8700441369,+91 8822908429,+91 6203013338

FOLLOW US ON:
FACEBOOK: https://www.facebook.com/hitechcrypto/

INSTAGRAM: https://www.instagram.com/hitechcryptoofficial/

TWITTER: https://twitter.com/hitechcryp15509

TELEGRAM :https://t.me/h_i_tc









Address

Arni
632301

Alerts

Be the first to know and let us send you an email when Arni Clique posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arni Clique:

Share