Aruppukottai-நம்ம ஊரு அருப்புக்கோட்டை

Aruppukottai-நம்ம ஊரு அருப்புக்கோட்டை அமைதியான ஊரு,கைத்தறி ஆடைகளின் கோட்டை, மல்லி விளையும் அரும்புக்கோட்டை.
(1)

அருப்புக்கோட்டை வாலசுப்பிரமணியசாமியின் தரிசனம்😍🙏“கந்தர்அலங்காரம்”😍 #நம்மஊருஅருப்புக்கோட்டை                    🙏🙏🕉️      ...
27/10/2025

அருப்புக்கோட்டை வாலசுப்பிரமணியசாமியின் தரிசனம்😍🙏
“கந்தர்அலங்காரம்”😍

#நம்மஊருஅருப்புக்கோட்டை 🙏🙏🕉️ 🕉️❤ 🕉️❤family

24/10/2025

நாளை மின் தடை.🔌

📢  #நம்மஊருஅருப்புக்கோட்டை
22/10/2025

📢

#நம்மஊருஅருப்புக்கோட்டை

21/10/2025

இடி மின்னல் வரும்போது தங்களை எவ்வகையில் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை.

#நம்மஊருஅருப்புக்கோட்டை

பதறாதீங்க!!நம்ம ஊரே தான்!!!.ஆஸ்கர் அண்ணன் புகைப்படம்.  #நம்மஊருஅருப்புக்கோட்டை
21/10/2025

பதறாதீங்க!!

நம்ம ஊரே தான்!!!.

ஆஸ்கர் அண்ணன் புகைப்படம்.

#நம்மஊருஅருப்புக்கோட்டை

நல்வாழ்த்துகள் மக்களே.பாதுகாப்பாக கொண்டாடிடுங்கள்.  #நம்மஊருஅருப்புக்கோட்டை
19/10/2025

நல்வாழ்த்துகள் மக்களே.

பாதுகாப்பாக கொண்டாடிடுங்கள்.

#நம்மஊருஅருப்புக்கோட்டை

19/10/2025

என்றைக்கு நம் மக்கள் நீர்வழிதடங்கள் ஆக்கிரமிப்பை மக்கள் நிறுத்தி அதனை செய்பவர்களை கேள்வி கேட்க தொடங்குகிறார்களோ அன்றைக்குத்தான் எவ்வளவு மழை பெய்தாலும் பாதிப்பு குறைவாக இருக்கும்.

நீர் ஓடைகள். கண்மாய் தூர்வாருதல். தெப்பக்குளம் மட்டுமே நம்ம ஊரில் 4க்கு மேல் உள்ளது.

கண்மாய்களை சொல்லவே வேண்டாம் பெரிய அளவில் 10க்கும் மேற்பட்டவை.

விழிக்க வேண்டியது மக்கள் தான்.

#நம்மஊருஅருப்புக்கோட்டை

மழையின் காரணமாக.சுற்றுச்சாலையில் உள்ள எரிபொருள் நிலையம்.  #நம்மஊருஅருப்புக்கோட்டை
19/10/2025

மழையின் காரணமாக.

சுற்றுச்சாலையில் உள்ள எரிபொருள் நிலையம்.

#நம்மஊருஅருப்புக்கோட்டை

மழை அளவு விருதுநகர் மாவட்டம்.அருப்புக்கோட்டை 115.5MM  #நம்மஊருஅருப்புக்கோட்டை
19/10/2025

மழை அளவு விருதுநகர் மாவட்டம்.

அருப்புக்கோட்டை 115.5MM

#நம்மஊருஅருப்புக்கோட்டை

18/10/2025

பண்டிகைக்கு சொந்த ஊருக்கு வரும் நம் மக்கள் பாதுகாப்பாக பயணம் மேற்கொண்டு பண்டிகையை சிறப்பிக்க வேண்டுகிறோம்.

BREAKINGதீபாவளி மறுநாள் செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை..- தமிழ்நாடு அரசு அறிவிப்பு.  #நம்மஊருஅருப்புக்கோட்டை
17/10/2025

BREAKING

தீபாவளி மறுநாள் செவ்வாய்க்கிழமை அரசு விடுமுறை..

- தமிழ்நாடு அரசு அறிவிப்பு.

#நம்மஊருஅருப்புக்கோட்டை

அவசர தேவை வேறு வழியே இல்லை என்றால் மட்டும் எடுங்கள்.இல்லையினில் இந்த பணத்தை வெளியே எடுக்காதீர்கள்.8.2% வட்டி.10 வருடங்கள...
14/10/2025

அவசர தேவை வேறு வழியே இல்லை என்றால் மட்டும் எடுங்கள்.

இல்லையினில் இந்த பணத்தை வெளியே எடுக்காதீர்கள்.

8.2% வட்டி.

10 வருடங்களை கடந்தால் நல்ல பலனை கொடுக்கும்.

குறைந்தது 10 ஆண்டுகளுக்கு வெளியே எடுக்காமல் மறந்துவிடுங்கள் இந்த சேமிப்பை.

#நம்மஊருஅருப்புக்கோட்டை

Address

Aruppukottai
Aruppukkottai
626101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aruppukottai-நம்ம ஊரு அருப்புக்கோட்டை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aruppukottai-நம்ம ஊரு அருப்புக்கோட்டை:

Share