02/09/2026
🔴 தமிழக சட்டப்பேரவையில் புதிய வரலாறு! 🏛️
பெண் எம்.எல்.ஏ. ஒருவர் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து பேரவையை வழிநடத்திய நிகழ்வு கவனம் பெற்றுள்ளது. 👏
தவெக எம்.எல்.ஏ. சத்தியபாமா மாற்று பேரவைத் தலைவராக பொறுப்பேற்று அவையை வழிநடத்தியார். 💐
📍 ARUPPUKOTTAIANS | NEWS UPDATE
🗣️ Voice of Our Town
#அருப்புக்கோட்டை #தமிழ்நாடு #சட்டப்பேரவை #சத்தியபாமா #தவெக