
20/04/2025
தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையம் அருப்புக்கோட்டை ரீஜென்ட் பட்டு ஜவுளி ரெடிமேட்ஸ் ஜவுளி கடையில் தீதொண்டு நாள் வார விழா விழாவினை முன்னிட்டு அங்கு பணிபுரிகின்ற மேலாளர் மற்றும் ஊழியர்களுக்கு போலி ஒத்திகை பயிற்சி மற்றும் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்து வகுப்புகள் நடத்தப்பட்டது பின்னர் ஊர்தி குழுவினர்களுடன் நிலையம் திரும்பியது என்பதனை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிலையஅலுவலர்
அருப்புக்கோட்டை