Aruppukottai-நம்ம ஊரு அருப்புக்கோட்டை

Aruppukottai-நம்ம ஊரு அருப்புக்கோட்டை அமைதியான ஊரு,கைத்தறி ஆடைகளின் கோட்டை, மல்லி விளையும் அரும்புக்கோட்டை.
(1)

இதில் நீங்க எந்த ரகம்?
06/09/2025

இதில் நீங்க எந்த ரகம்?

உங்களுக்கு பிடித்த ஆசிரியர் யார்?  #நம்மஊருஅருப்புக்கோட்டை
05/09/2025

உங்களுக்கு பிடித்த ஆசிரியர் யார்?

#நம்மஊருஅருப்புக்கோட்டை

வாழ்த்துகள்🤩  #நம்மஊருஅருப்புக்கோட்டை
05/09/2025

வாழ்த்துகள்🤩

#நம்மஊருஅருப்புக்கோட்டை

மாட்டுவண்டியின் பின்னால் இப்படி தொத்திக்கொண்டு சென்ற அனுபவம் உள்ளதா????  #நம்மஊருஅருப்புக்கோட்டை
04/09/2025

மாட்டுவண்டியின் பின்னால் இப்படி தொத்திக்கொண்டு சென்ற அனுபவம் உள்ளதா????

#நம்மஊருஅருப்புக்கோட்டை

03/09/2025

*தமிழ்நாட்டில் இன்றும், நாளையும் காய்ச்சல் தொடர்பான ஆய்வு நடத்துகிறது சுகாதாரத்துறை.*

38 மாவட்டங்களில் இன்றும், நாளையும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள், மாவட்டத் தலைமை மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார மருத்துவமனைகள் ஆகியவற்றில் காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களின் ரத்த மாதிரிகளை எடுக்கிறது சுகாதாரத்துறை.

ஏற்கனவே தமிழ்நாட்டில் பரவி வருவது இன்புளூவன்சா ஏ வகை தொற்று என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் வேறு எதுவும் தொற்று பாதிப்புகள் உள்ளதா என்பதை கண்காணிக்க இந்த ஆய்வு.

38 மாவட்டங்களில் 10 முதல் 20 மாதிரிகளை எடுக்கத் திட்டம். மொத்தமாக 450-க்கும் மேற்பட்ட மாதிரிகளை எடுத்து ஆய்வு செய்ய உள்ளனர்.

#நம்மஊருஅருப்புக்கோட்டை

இந்த வாரம் சனிக்கிழமை மின் தடை 📣🔌  #நம்மஊருஅருப்புக்கோட்டை
25/08/2025

இந்த வாரம் சனிக்கிழமை மின் தடை 📣🔌

#நம்மஊருஅருப்புக்கோட்டை

19/08/2025

🔴 விஜய் கட்சி மாநாடு - மதுரையில் போக்குவரத்து மாற்றம்

மதுரை மாவட்டத்தில் வருகின்ற 21.08.2025ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் நிறுவன தலைவர் திரு.விஜய் அவர்கள் தலைமையில் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு மதுரை மாவட்டம், கூடக்கோவில் காவல் நிலையம், மதுரை to தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பாரப்பத்தி கிராமத்தில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கட்சியின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ரசிகர்கள் என அதிமானோர் கலந்து கொள்ள உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக செல்லும் கனரக வாகனங்கள் அனைத்தும் கீழ்கண்ட மாற்று பாதையில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழித்தடம்*

*Parking -Iயை வந்தடைய வேண்டிய மாநாட்டு வாகனங்களின் வழித்தடம்.*

1. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து மாநட்டிற்கு வரும் வாகனங்கள் கோவில்பட்டி, அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

2. தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

3. இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் பார்த்திபனூர், நரிக்குடி, திருச்சுழி. அருப்புக்கோட்டை, காரியாபட்டி, ஆவியூர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

4. தஞ்சாவூர் சரகம், நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் சிவகங்கை, திருப்புவனம், A.முக்குளம், மீனாட்சிபுரம், ஆவியூர் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

*Parking -I(A)யை வந்தடைய வேண்டிய மாநாட்டு வாகனங்களின் வழித்தடம்.*

1. தமிழ்நாடு மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தருமபுரி கிருஷ்ணகிரியில் இருந்து திண்டுக்கல் மார்க்கமாக மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் திண்டுக்கல், பாண்டியராஜபுரம், நாகமலைப்புதுக்கோட்டை, கப்பலூர் மேம்பாலம், மேலக்கோட்டை, கூடக்கோவில் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

2. தேனி மாவட்டத்தில் இருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் ஆண்டிபட்டி கணவாய், உசிலம்பட்டி, செக்காணூரணி, நாகமலைப்புதுக்கோட்டை, கப்பலூர் மேம்பாலம், மேலக்கோட்டை, கூடக்கோவில் வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

*Parking -II மற்றும் Parking-III வந்தடைய வேண்டிய மாநாட்டு வாகனங்களின் வழித்தடம்.*

1. சென்னை மாநகரம் மற்றும் வட மாவட்டங்களான விழுப்புரம், வேலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை இருந்து திருச்சி மார்க்கமாக மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் விராலிமலை, மேலூர், விரகனூர் ரவுண்டானா, அருப்புக்கோட்டை சந்திப்பு, பாரைபத்தி வழியாக மாநாட்டு திடலை அடைய வேண்டும்.

*கனரக வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய வழித்தடம் :*

1. சென்னை மாநகரம் மற்றும் தமிழ்நாடு வட மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், திருமங்கலம் தேசிய நெடுஞ்சாலையின் வழியாக செல்ல வேண்டும்.

2. தூத்துக்குடி திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரியில் இருந்து மதுரை மார்க்கமாக வட மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருமங்கலம் திண்டுக்கல், மணப்பாறை, திருச்சி வழியாக செல்ல வேண்டும்.

3. சென்னை மாநகரம் மற்றும் தமிழ்நாடு வட மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் செல்லும் கனரக வாகனங்கள் திருச்சி, கீரனூர், புதுக்கோட்டை, காரைக்குடி வழியாக செல்ல வேண்டும்.

4. சிவகங்கை மற்றும் இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக சென்னை போன்ற வட மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் காரைக்குடி கீரனூர், புதுக்கோட்டை, திருச்சி வழியாக செல்ல வேண்டும்.

5. விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் இருந்து மதுரை மார்க்கமாக தமிழ்நாடு மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் திருமங்கலம், திண்டுக்கல், வழியாக செல்ல வேண்டும்.

6. தமிழ்நாடு மேற்கு மாவட்டங்களில் மதுரை மார்க்கமாக விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், திருமங்கலம் வழியாக செல்ல வேண்டும்.

7. தமிழ்நாடு மேற்கு மாவட்டங்களில் மதுரை மார்க்கமாக இராமநாதபுரம், சிவகங்கை செல்லும் கனரக வாகனங்கள் திண்டுக்கல், நத்தம், கொட்டாம்பட்டி, சிங்கம்புனரி வழியாக செல்ல வேண்டும்.

8. இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் இருந்து தமிழ்நாடு மேற்கு மாவட்டங்களுக்கு செல்லும் கனரக வாகனங்கள் கொட்டாம்பட்டி, நத்தம், திண்டுக்கல், வழியாக செல்ல வேண்டும்.

9. தேனி மாவட்டத்தில் இருந்து விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, செல்லும் கனரக வாகனங்கள் உசிலம்பட்டி, பேரையூர் வழியாக செல்ல வேண்டும்.

10. விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, மாவட்டங்களில் இருந்து தேனி மாவட்டத்திற்கு செல்லும் கனரக வாகனங்கள் பேரையூர், உசிலம்பட்டி வழியாக செல்ல வேண்டும்.

11. தேனி மாவட்டத்தில் இருந்து இராமநாதபுரம், சிவகங்கை செல்லும் கனரக வாகனங்கள் பெரியகுளம், திண்டுக்கல், நத்தம், கொட்டாம்பட்டி, வழியாக செல்ல வேண்டும்.

12. இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து தேனி செல்லும் கனரக வாகனங்கள் கொட்டாம்பட்டி, நத்தம், திண்டுக்கல், பெரியகுளம், வழியாக செல்ல வேண்டும்.

செய்தி வெளியீடு: மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

#நம்மஊருஅருப்புக்கோட்டை

நம் முன்னோர்கள் போராடி பெற்ற இந்த சுதந்திரத்தை இந்நன்நாளில் அவர்களின் தியாகத்தை போற்றிடுவோம்.  #நம்மஊருஅருப்புக்கோட்டை  ...
15/08/2025

நம் முன்னோர்கள் போராடி பெற்ற இந்த சுதந்திரத்தை இந்நன்நாளில் அவர்களின் தியாகத்தை போற்றிடுவோம்.

#நம்மஊருஅருப்புக்கோட்டை

09/08/2025

வீட்டுக்கு போய் நான் கால்ல விழனும் - அஜித்.😍😍😍

#நம்மஊருஅருப்புக்கோட்டை

09/08/2025

Memories 😍😍
கேசட்டை சரிசெய்து முடித்தஉடன் ஒரு எண்ணம் வரும் பாருங்க. அந்த ஃபீலே ஒரு தனி சுகம்.

#நம்மஊருஅருப்புக்கோட்டை

நம்ம பாளையம்பட்டி இராஜா பெயரில் இன்றும் நடைபெறும் கிரிக்கெட் போட்டி.தற்போதைய பாளையம்பட்டி ஜமீன் மற்றும் இராமநாதபுரம் சமஸ...
05/08/2025

நம்ம பாளையம்பட்டி இராஜா பெயரில் இன்றும் நடைபெறும் கிரிக்கெட் போட்டி.

தற்போதைய பாளையம்பட்டி ஜமீன் மற்றும் இராமநாதபுரம் சமஸ்தானத்தின் மருமகனுமான திரு.அஸ்வின் இராஜா அவர்கள்.

#நம்மஊருஅருப்புக்கோட்டை

வாழ்த்துகள்🎉  #நம்மஊருஅருப்புக்கோட்டை
03/08/2025

வாழ்த்துகள்🎉

#நம்மஊருஅருப்புக்கோட்டை

Address

Aruppukottai
Aruppukkottai
626101

Website

Alerts

Be the first to know and let us send you an email when Aruppukottai-நம்ம ஊரு அருப்புக்கோட்டை posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Aruppukottai-நம்ம ஊரு அருப்புக்கோட்டை:

Share